14
Sep
வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷின் துரோகத்தப் பத்தி தான் வட சென்னைல ஒரே பேச்சா இருக்குது. கட்சிக்கு சசிகலா தலைமை என்றாலும் சரி தினகரன் தலைமை ஏற்றாலும் சரி ஏற்றுக்கொள்வோம் என ஆதரவாளர்களிடம் சொல்லிகிட்டு கட்சியை ஒரு புறம் திமுகவுக்கு விற்று விட்டாருங்கிறாங்க. மறுபுறம் ஓபிஎஸ் உடன் கள்ள உறவு வச்சிட்டு வெளியில் சொல்றது எடப்பாடி ஆதரவு அதிமுகவின் அடிமட்ட தொண்டனின் ஆதங்கம்இது தான். 2012 இல் அவைத்தலைவராக இருந்த மதுசூதனனுக்கு ஓட்டுனராக வந்தவர் தான் ஆர் எஸ் ராஜேஷ். வந்த மறு வருடமே வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பதவி கொடுக்கப்பட்டது எப்போதுமே திமுகவினருடன் கள்ள உறவு வைத்திருக்கும் ராஜேஷ் அம்மா மறைவுக்கு பிறகு கட்சியை கூறு போட நினைத்த ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சென்றவர் தான் ராஜேஷ் அதன் பிறகு கட்சி இணைப்பு வந்தவுடன் வடசென்னை வடக்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து…
