18
Aug
+2விற்கு பின் என்ன?.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்! 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா? உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கல்லூரிதான் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). சிறப்பான ஸ்காலர்ஷிப் உதவியுடன் நீங்கள் இங்கு டிசைன் சார்த்த படிப்புகளை படிக்கலாம். தமிழகத்தில் டிசைன் படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரே கல்லூரி டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). தற்போது டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) 75% ஸ்காலர்ஷிப் உடன் பிடெஸ் ( B.Des) படிப்புகளை வழங்குகிறது. சென்னையில் அமைந்து இருக்கும் இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) முன்னணி டிசைனர்ஸ் மற்றும் கட்டிடக்கலை வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. இந்த டாட்…
