18
Jun
மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா?திமுக தேர்தல் வாக்குறுதி சாத்தியமா ? மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா?திமுக தேர்தல் வாக்குறுதி சாத்தியமா ?மாணவர்களின் கல்விக் கடன் சார்ந்த திமுகவின் தேர்தல் வாக்குறுதி தமிழக மாணவர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டுவருது. பல்வேறு யூகங்களை வைத்து, விதவிதமான வியூகங்களை வகுப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டி வர்றாங்களாம். எனவே இதுதொடர்பான மிகத்தெளிவான விளக்கத்தைத் தருவது தான் திமுக முன் இருக்கின்ற முக்கியமான சவால். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் ஒன்று இதோ: “30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்”. இதுதொடர்பாகத் தான் மாணவர்கள் பரவலாகப் பேசி வருகின்றனர். முதல்ல கல்விக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயன் அடையப் போகும் மாணவர்கள் யார் யார், அவர்களின் தகுதிகள் என்னென்ன என்று தமிழக அரசு முதல்ல தீர்மானிக்கணும். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின்…
