கல்வி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

பிரேகேட் நிறுவனத்துடன் கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பிரேகேட் நிறுவனத்துடன் கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ரியல் எஸ்டேட் துறையில் செயல் திட்டங்களை வகுத்து அளிப்பதற்கான தனி நிறுவனமான பிரேகேட் ரீப் மற்றும் கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சென்னையில் உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் அங்கமாக புதுமை மற்றும் அடைகாப்பு நிறுவனம் உள்ளது. சொத்து மூலதன தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காணொலி வழியாக பிரேகேட் நிறுவனம் விளக்கும். இதுவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாரமாகும். சொத்து மூலதன பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் புதிய ஸ்டார்ட் அப்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ள மனித வள அம்சங்களை கிரசென்ட் நிறுவனம் அளித்திடும். சொத்து மூலதன தொழில்நுட்பத் துறையின் முதல் செயல்பாட்டுத் திட்டத்தை பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில்,, ஐக்கிய பொருளாதார அமைப்பின் தலைவரும்,…
Read More
ஆன்-லைன் வழியே எம்.பி.ஏ., எம்சி.ஏ., படிப்புகளைத் தொடங்கியுள்ளது பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசென்ட்  கல்லூரி !

ஆன்-லைன் வழியே எம்.பி.ஏ., எம்சி.ஏ., படிப்புகளைத் தொடங்கியுள்ளது பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசென்ட் கல்லூரி !

L to R:Dignitaries during the launch of online MBA and MCA programmes Dr.S.Kaja Mohideen (Director - PG Admissions) Dr.N.Raja Hussain (Additional Registrar) Ms.Mariam Habeeb (Member, Board of Management) Dr.A.Peer Mohamed (Vice Chancellor) Dr.A.Azad (Registrar) Dr.V.Rhymend Uthariaraj (Director - CDOE மாற்று வழியிலான கல்வியை அளிக்கும் வகையில் ஆன்-லைன் முறை அறிமுகம். உயர்கல்வியை எதிர்நோக்கும் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளும் கட்டணம் மற்றும் நேரத்தில் இந்த கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை: பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆன்-லைன் வழியே எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழு வகைப்படுத்திய மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் அங்கீகரித்தபடியே இந்தப் புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வியை எதிர்நோக்கும் அனைவரும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய…
Read More
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பு குறித்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது.   தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், நவோதயா வித்யாலயா பள்ளிகள் திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசுகளின் கொள்கை முடிவு என்று கூறி நவோதயா பள்ளிகளைத் திறக்க மாநில அரசுகள் மறுத்து வருகின்றன. 1 முதல் 8 வரை பள்ளிகள்…
Read More
பி.எஸ்.அப்துர்ரஹ்மான்கிரசெண்ட்இன்ஸ்டிடியூட்ஆப்சைன்ஸ்அண்ட்டெக்னாலஜிஇன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப்அண்ட்வென்சர்டெவலெப்மெண்ட் (MBA IEV)  என்றMBA பாடத்திட்டத்தை  அறிமுகப்படுத்துகிறது   

பி.எஸ்.அப்துர்ரஹ்மான்கிரசெண்ட்இன்ஸ்டிடியூட்ஆப்சைன்ஸ்அண்ட்டெக்னாலஜிஇன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப்அண்ட்வென்சர்டெவலெப்மெண்ட் (MBA IEV)  என்றMBA பாடத்திட்டத்தை  அறிமுகப்படுத்துகிறது  

  அப்துர்ரஹ்மான்கிரசெண்ட்இன்ஸ்டிடியூட்ஆப்சைன்ஸ்அண்ட்டெக்னாலஜி, வண்டலூர் (BSACIST), கிரசண்ட்ஸ்கூல்ஆப்பிசினஸின் ((CSB)) கீழ், இன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப்அண்ட்வென்சர்டெவலெப்மெண்ட் ((MBA IEV)) எனும்ஒருபுதியபாடத்திட்டத்தைMBA படிப்பில்அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடத்திட்டம், கிரசண்ட்இன்னோவேஷன்அண்ட்இன்குபேஷன்கவுன்சில் ((CIIC)) துணையுடன்வழங்கப்படுகிறது.இதுமாணவர்களின்வேட்கையைவலுவாக்கி, வியாபாரத்தில்வளர்ச்சி மற்றும் புதுமையைஏற்படுத்தும்.மேலும், மாணவர்கள் மற்றும்வணிகநிபுணர்களைதொழில்முனைவோராகதயார்செய்யவும்இதுபுதியவழிகாட்டுதல்களையும்வழங்குகிறது. இந்த MBA IEV பாடத்திட்டம், இன்குபேடர்ஸ் கொண்ட இந்தியாவின் கல்வி நிறுவனங்களுக்கான  AICTE –மினிஸ்ட்ரி ஆப் எஜிகேஷன் இன்னோவேஷன் செல் (விமிசி) மூலம் பிரத்தியேகமாகவடிவமைக்கப்பட்டது. மேலும், இந்த பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம், புதியதலைமுறை தொழில் முனைவோரை சரியான வணிக திறன்களுடன் வளர்ப்பது  மற்றும்  உருவாக்குவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதாகும். இது புதுமையானவற்றை உருவாக்கும் சாமர்த்தியம்  உள்ள புதியதலைமுறை தொழில்முனைவோரை உருவாக்குவதோடு, இந்திய உயர்கல்வி முறையை ஒருநோக்கத்துடன்அமைத்து, ஒரேசமயத்தில் முதுகலைபட்டமும் பெறும்வகையில் நிர்வகிக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தில்அதிமுக்கிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டபடிப்புகள், ஸ்கில் சர்டிஃபிகேஷன், கேப்ஸ்டோன் பிராஜெக்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் லெர்னிங் செக்மெண்ட்களைஉள்ளடக்கியதாகும். மேலும், புதுமையானயோசனைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் மனநிலைக் கொண்ட மாணவர்களுக்கு இதுவொரு ஆக்ஷன்ஓரியெண்டெட்  மற்றும் அவுட்கம்-பேஸ்டு பாடத்திட்டமாகும்…
Read More
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல செய்தி !.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல செய்தி !.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல செய்தி !.. மாஸ் காட்டும் முதல்வர் ஸ்டாலின்..! அரசு அலுவலர்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். போட்டித் தேர்வுகளில் தமிழக மாநில மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும். அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாராம். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், நிதி, மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைச் செயலாளர் ச.கிருஷ்ணன், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.…
Read More
பொது நூலகத்துறையைச் சீரழித்த எஸ்.பி.வேலுமணி

பொது நூலகத்துறையைச் சீரழித்த எஸ்.பி.வேலுமணி

பொது நூலகத்துறையைச் சீரழித்த எஸ்.பி.வேலுமணி மாதச்சம்பளம் பெற முடியாமல் திண்டாடும் நூலகர்கள்…ஒழுங்குபடுத்துவாரா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்… முந்தைய அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பணத்தாசையால் தமிழகத்தை சூறையாடிது மட்டுமல்லாமல் பொது நூலகத்துறையையும் சீரழித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதப்பத்தி தான் பார்க்கப் போகிறோம். 2011 – 16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி பொறுப்புல இருந்தார். அப்போ மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி, முறையாக ஒவ்வொரு துறைக்கும் பிரித்து வழங்கப்பட்டு, ஒவ்வொரு மக்கள் நலப்பணியும், திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டன. அப்போது முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் தண்டனைக்கு பயந்து அமைச்சரும், அரசுத்துறை அதிகாரிகளும் பெரிய அளவிலான கோல்மால்களில் ஈடுபடாமல், ஒழுங்காக செயல்பட்டு வந்தாங்க. 2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை அந்தப் பதவியில்…
Read More
பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவர்களுக்கு , குறிப்பாக , கணினிப் பொறியாளர்களுக்கு தனி மரியாதை இருந்தது . இத்துறையில் உலகம் முழுவதும் இந்தியர்கள் , குறிப்பாக , தென்னிந்தியர்கள் கோலோச்சியதால் கணினிப் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது . இதனால் பெரும்பாலான அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் , பணக்காரர்கள் பலரும் அதிகம் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினர் . மாட்டுக் கொட்டகைகள் வகுப்பறைகளாக மாறின . விளைநிலங்கள் வானுயர்ந்த கான்கிரீட் கட்டடங்களாக உருமாறி நின்றன . ஒவ்வோராண்டும் தேவை அதிகரித்ததால் மாணவர் சேர்க்கைக்கு விதித்திருந்த விதிமுறைகளில் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன . பிளஸ் 2 - வில் தேர்ச்சி பெற்றால் போதும் பொறியாளராக முடியும் . ஆனால் பொறியியல் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி . இதனால் பொறியியல் படிப்பை ஆண்டுதோறும் நிறைவு செய்யும் சுமார் 15 லட்சம் மாணவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை ,…
Read More
திராவிடம் இந்தி வேண்டாம் என்று சொல்வதே பச்சைப் பொய்..

திராவிடம் இந்தி வேண்டாம் என்று சொல்வதே பச்சைப் பொய்..

திராவிடம் இந்தி வேண்டாம் என்கிறது யாருக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்.. திராவிட ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் (மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தாலும் மாநில அரசிடம் பல கிளியரன்ஸ் வாங்க வேண்டும் அந்த இடத்தில் கொக்கி போடலாம்) ஹிந்தி வேண்டாம் என்று ஒரு போதும் இந்த திராவிடம் கூறியதில்லை ஏனென்றால்.. லட்சியத்தை விட திராவிடத்திற்கு இந்த கல்வியை வியாபாரமாக்கி வரும் லட்சங்கள் முக்கியம். வழக்கம்போல தமிழ்நாட்டு மக்களை போலி மாயையை காட்டிதான் திராவிடம் ஏமாற்றி வருகிறது உதாரணத்திற்கு உங்கள் ஊரில் உங்கள் கிராமத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை பேர் இன்ஜினியர் படித்துவிட்டு வேலையில்லாமல் சுத்திக்கிட்டு இருக்கோம் வருஷத்துக்கு ரெண்டு லட்சம் என்ஜினியர் களை உருவாக்குவது பெரிய விஷயமல்ல எத்தனை இன்ஜினியர்களுக்கு வேலை கொடுக்க முடிகிறது அல்லது எத்தனை இன்ஜினியர்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்பதுதான் முக்கியம் முடிந்தால் திராவிடத்தை அந்த கணக்கை கொடுக்கச் சொல்லுங்கள்…
Read More
அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ?

அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ?

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,  நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை…
Read More
NEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன?

NEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன?

பிரச்சினை நீட் அல்ல. நீட் நல்லதுதான்! - Special Article. ▪ NEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன? தமிழ்நாட்டில் NEET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் – 1,21,617 NEET தேர்வு எழுதிய 99,610 தமிழக மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி! தேர்வு எழுதியவர்களில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி! கடந்த ஆண்டை விட 11 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி! முதல் 20 மாணவர்களில் 4 வது இடத்தை தமிழக மாணவன் பிடித்துள்ளார்! முதல் 20 மாணவிகளில் 14 வது இடத்தை தமிழக மாணவி பிடித்துள்ளார்! சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் + 8.87% தமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் = 5550 தமிழ் நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் = 4717 (85%) இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்கல்லூரி இடங்கள் = 82926 அதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேர வாய்ப்புள்ள இடங்கள் = 11606 ((82926-5550) x…
Read More