26
Jun
கலாச்சாரம், சமூகம் மற்றும் விளையாட்டைக் கொண்டாட தமிழ்நாடு முழுவதும் 'தமிழ் திருவிழா' என்கிற பள்ளித் தொடர்பு திட்டத்தை போகோ சேனல் அறிமுகப்படுத்தியுள்ளது ● சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உள்ள 200 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையிலான கலாச்சார அனுபவங்கள் மூலம் நற்செயல்களில் ஈடுபடுத்த ஏற்பாடு ● பிரிட்டானியா மில்க் பிகிஸ் ஸ்பான்சராக இருக்கும் இந்த முன்முயற்சிக்கு அருண் ஐஸ்கிரீம்ஸ் மற்றும் குளுக்கோவிட்டா குளுக்கோஸ் லாலிபாப் ஆகியவை இணை ஸ்பான்சர்களாக உள்ளன தமிழ் திருவிழாவின் ப்ரோமோவை இங்கே பாருங்கள் தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் உற்சாகமூட்டும் கலாச்சாரத்தை நேரடியாக பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகத்தில் ஒரு சிறப்பு முன்முயற்சியாக ஸ்கூல் காண்டாக்ட் புரோகிராம் (SCP) என்கிற பள்ளித் தொடர்பு திட்டத்தை போகோ (POGO) சேனல் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை முழுவதும் உள்ள 200 பள்ளிகளில் உள்ள 1 லட்சத்துக்கும்…
