04
Sep
[5:06 pm, 06/09/2021] N.SHANKAR: ஐபேக்லேருந்து அரசு ஊழியர்கள் வரை மோதல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் காரணமாகின்றது வரும் நிதி அமைச்சர் மேல திமுக தலைமை கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருந்தப்போ, அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டாரு.. அப்போ திமுகவோட ஐடி விங்கை கவனிச்சிகிட்டு வந்தவர்தான் பழனிவேல் தியாகராஜன். இவருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல்கள் வெடிச்சதா சொல்லப்படுது. இதன் காரணமாக ஐபேக் நிறுவனம் வேண்டாம்னு சொல்வியிருக்கிறாரு. ஆனா இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் விடாப்பிடியாக இருந்ததுனால ஒருவழியாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த சூழலில் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதியமைச்சர்ங்கிற மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஸ்டாலின் குடுத்தாரு. துறை சார்ந்த அனுபவம் இருந்தாலும் அரசியலில் ஜூனியர்ங்கிறதுனால இவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வேண்டாம்னு சீனியர்கள் எல்லாரும் சொன்னதாக…
