04
Aug
நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ், நடிகைகள் ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, நந்தினி மாதேஷ், ஷஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வெப் (Web) வி. எம். முனிவேலன் தயாரிப்பில் ஹரூன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.நம்பவே முடியவில்லை.? த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், படம் எப்படி இருக்குனு பார்க்கலாம்!அதாவது ஐடியில் ஒர்க் செய்யும் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் பல்வேறு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதே நிறுவனத்தில் புதிதாக வந்து சேரும் திருமணம் ஆன அனன்யா மணியை ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்று மதுப் பழக்கத்திற்கு ஆளாக்கி ஆட்டம் போட்டபடி ஒரு நாள் இரவு கார் ஓட்டிச் செல்கின்றனர். அடுத்த நாள் காலை மூவரும் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது நட்டி நட்ராஜின் கஸ்டடியில் பாழடைந்த…
