24
Apr
ராப் பாடகராக உயர வேண்டும் என்ற கனவுடன் வாழும் நாயகன் அர்ஜுன் பிரபாகரன், தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யாவை காதலிக்கிறார். தனது முயற்சியால் பெரிய ராப் பாடகராக உயர்ந்த அவர், ஒரு கட்டத்தில் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்கும் செல்லும் வாய்ப்பு பெறுகிறார்.. ஹீரோ அர்ஜுன் பிரபாகரன் ஒரு ராப் பாடகராக முயற்சி செய்கிறார். அது நடக்கவும் செய்கிறது. அது நடக்கும் போது தனியார் பள்ளி ஆசிரியையான ஹீரோயின் ஆராதியா மீது அவருக்கு காதல் வருகிறது. ஆராதியாவும் காதலுக்கு ஒகே சொல்கிறார். இவர்கள் காதல் பயணத்தின் நடுவே ஹீரோயின் வேலை செய்யும் தனியார் பள்ளியின் தலைவர் சுப்பிரமணியசிவா ஒரு பெரும் சம்பவத்தை அரங்கேற்றுகிறார். இந்த நிலையில், ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மோசடியால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பள்ளியில் நடக்கும் மோசடியை ராப் பாடல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண…
