சினிமா

“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

நடிகர் சனந்த்தின் திரைப்பயணம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. அவரது திறமை முழுமையாக வெளிப்படாமல் போன வலிமிகுந்த காலகட்டமும் இருந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பின் மூலம் உச்சத்தைத் தொட்டு சனந்த் மிளிர்வது, அவருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘டோரதி’ படத்தின் டிரெய்லரில் ஆக்ரோஷமான உடல்மொழியுடன் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் சனந்த் தோன்றியதால், அவர் ஒரு கிராமத்து முரட்டு இளைஞராக நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. ஆனால், சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய அசாத்தியமான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த சனந்த், தற்போது தனது திரைப்பயணத்தின் மிகச்சிறந்த நடிப்பு எனப் பலரும் பாராட்டும் ஒரு கதாபாத்திரத்தைப் பெற்றுள்ளார். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து வருகின்றன. “இது எனக்கு கனவு நனவான தருணம். ஒரு நடிகராக வேண்டும் என்ற…
Read More
அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்!

அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்!

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு சினேகா ரெட்டி! அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட வலுவான சோஷியல் மீடியா கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளார். அவரது தொழில்முனைவுப் பயணத்தின் முக்கிய அங்கமாக ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ உள்ளது. தனது தொழில்முறை பணிகளுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் சினேகா அதிக ஆர்வம் உள்ளவர். தனது உடற்பயிற்சி மற்றும்  லைஃப்ஸ்டைல் பற்றிய கிளிம்ப்ஸை அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். தனது குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களையும் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதேபோல் அவரது…
Read More

ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில், புதிய தலைமுறைக்கான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் தமிழ் திரையரங்க விநியோகத்தினை முன்னணியில் உள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரி கைப்பற்றியுள்ளது. ‘ஹைக்கூ’ படக்குழுவுடன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் இடையில் உள்ள பரஸ்பர நம்பிக்கையையும் இது காட்டுகிறது. திரையரங்க விநியோகத்தில் முன்னணி நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வணிக ரீதியாக நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தை இந்நிறுவனம் விநியோகம் செய்வது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில்,…
Read More
“மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

“மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு சகோதரன் அமைப்புடன் இணைந்து செயல்படும் மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அடையாளம் மற்றும் அவர்களின் உணர்வுப் போராட்டங்களை மக்கள் கூடுதல் புரிதலுடனும், உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் பார்க்கும் வகையில் இந்தத் திரைப்படம் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் கதாபாத்திரங்களை வழக்கமான கோணத்தில் சித்தரிப்பதைத் தாண்டி, சமூகத்தால் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் பல்வேறு உண்மைகளை ‘டோரதி’ திரைப்படம் பேசுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் பலர் தங்களது பாலின அடையாளத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாமல், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினரால் நிராகரிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதன் காரணமாக, தங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட பாலின அடையாள உணர்வு இருந்தாலும், வெளிப்படையாக ஆண்களாகவே வாழ வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்படுகிறது என்றும் தெரிவித்தனர். இத்தகைய வேதனையான யதார்த்தத்தை ‘டோரதி’ திரைப்படம்…
Read More
இந்தியாவில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை!

இந்தியாவில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை!

 உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 26 கோடி வசூல் செய்து ஐந்தாவது மிகப்பெரிய பங்களிப்பு! உலகளவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களில் தாங்களும் ஒருவர் என்பதை ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தின் வெளியீட்டின் மூலம் இந்திய மார்வெல் ரசிகர்கள்  மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் மறு வெளியீடாக உருவாகியுள்ள  ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்க ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டுள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் மோஜோ தரவுகளின்படி, மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம்  வெளியான முதல் வார இறுதியில் சுமார் 86 மில்லியன் அமெரிக்க டாலர் உலகளவில் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ள இப்படம், திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட திரைப்படங்களின் உலகளாவிய தொடக்க வசூலில் இரண்டாவது…
Read More
திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இத்திரைப்படம் பேசியிருக்கும் விஷயங்களும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெயரும் இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் மூலம் படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகை தருவதுடன், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளின்போது ரசிகர்களின் ஆரவாரமும் கைத்தட்டல்களும் திரையரங்குகளை அதிரச் செய்கின்றன. திரையரங்குகளில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த அம்சங்களில் படத்தின் இசையும் ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸில் ஒலிக்கும் ‘முத்துமணி’ பாடல் ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளது. படம் நிறைவடைந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டும் நிகழ்வுகளும் பல இடங்களில் பதிவாகியுள்ளன. ரசிகர்களின் இந்த வரவேற்பு,…
Read More

ஸ்வேன் அகாடமி லோகோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

திரை எழுத்தாளர்களுக்கு புதிய கதவுகள் திறந்தன: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஐபி கிளைம்ப் (IP Climb) உடன் இணைந்து ஸ்வேன் அகாடமியை (SWAN Academy) தொடங்கியது திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN),ஐபி கிளைம்ப் உடன் இணைந்து இணைந்து ஸ்வேன் அகாடமியை சென்னையில் தொடங்கியது.நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்ற ஸ்வேன் அமைப்பின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சேரன், ஸ்வேன் அகாடமியின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். ஸ்வேன் அகாடெமி தொடக்கத்தை முன்னிட்டு, ஸ்வேன் மற்றும்  ஐபி கிளைம்ப் இணைந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்றனர். கதை உருவாக்கம், திரைக்கதை எழுதும் நுணுக்கங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள்…
Read More

C.anva launches its biggest India campaign yet, celebrating a new era of AI-powered creativity

Meena, Kala and Ma Ka Pa Anand swap criticism for applause in 'Canva Oda Neenga, Kalakuveenga', a campaign inspired by India's growing creative confidence India isn't short on ideas. It's full of them. Every day, creators, entrepreneurs, professionals and small businesses imagine new ventures, build brands, tell stories and communicate visually. The challenge isn't creativity - it's turning those ideas into something meaningful. That's the thinking behind Canva Oda Neenga, Kalakuveenga, Canva's biggest brand campaign in India to date. Building on the success of Dil Se Design Tak, which inspired millions to believe that creativity belongs to everyone, Canva's next chapter…
Read More

தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழ்நாடு தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம் தொடங்கினர்நான்கு மொழிகளின் டிஜிட்டல் மற்றும் டிவி துறைகளை ஒருங்கிணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சிதொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்கான ஒற்றுமை மிக்க மற்றும் வலிமை வாய்ந்த அமைப்பு உருவாகியுள்ளது. தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது, தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது…
Read More
 ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது!

 ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது!

பிரம்மாண்டத்தின் உச்சத்தில் யஷ் – ராவணனாக கம்பீரம், பார்வையில் அனல்!இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கக் கிரீடம், முத்து மாலைகள், பிரம்மாண்டமான தங்க ஆபரணங்கள் என ராஜ கம்பீரத்தில் காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரையே ஆக்கிரமிக்கிறார்.டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் என ராவணனின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் யஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ராமாயணம் திரைப்படம் உருவாகி வரும் பிரம்மாண்டத்தின் ஒரு சிறு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. ரன்பீர் கபூர் ஸ்ரீ…
Read More