4 ஆண்டு காலம் மூச்சை அடக்கி வாழ்ந்துக் கொண்டிருந்த கோவை மக்கள், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகுதான் சுதந்திரம் அடைந்ததைப் போல, நிம்மதியாக மூச்சு விடுவதுடன் எவ்வித அச்சமும் இன்றி சுற்றி வருகிறார்கள். அந்தளவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அராஜகம் கோவையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்து வந்திருக்கிறது.
அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு கோவை மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணி மட்டுமே அதிகார திமிரைக் காட்டவில்லை, அவருடைய சகோதரர், உறவினர்கள் என பெரிய பட்டாளமே தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்ததாம். அமைச்சர், அவரது சகோதரர் மற்றும் உறவுகளை உள்ளடக்கிய கூட்டத்திற்கு அடிவருடிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை மாவட்டத்தில் கெட்ட ஆட்டம் போட்டு வந்துள்ளனர்.
எஸ்.பி வேலுமணிக்கு இடது வலது கரமாக இருந்தவர்களை தன் தட்டித் தூக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் முகஸ்டாலின். ஆட்டத்தைத் தொடங்கிய கோவை மாநகராட்சி ? நடுக்கத்தில் வேலுமணி ? முன்னாள் அமைச்சருக்கு , அவரது உதவியாளர்கள் மூலம் கோவை மாநகராட்சி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது . கிராமத்தில ஒரு பழமொழி உண்டு.எரியுறத புடுங்குனா கொதிக்கிறது தானா அடங்கிடும்ப்பாங்க. அதே மாதிரி எஸ்.பி வேலுமணிக்கு இடது வலது கரமாக இருந்தவர்களை தன் தட்டித் தூக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் முகஸ்டாலின். ஆட்டத்தைத் தொடங்கிய கோவை மாநகராட்சி ? நடுக்கத்தில் வேலுமணி ?
முன்னாள் அமைச்சருக்கு , அவரது உதவியாளர்கள் மூலம் கோவை ஆட்டத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது . கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை மாநகராட்சியில் ரெகுலர் வராமல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அடை எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் த கடந்த அதிமுக ஆட்சியின்போது , உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் சரவணன் கோவை மாநகராட்சியில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் , அமைச்சரின் சென்னை அலுவலகத்தில் முகாமிட்டு பணியாற்றி வந்தார் . தற்போது , ஆட்சி மாற்றம் ஏற்பட்டு , அமைச்சரின் நேர்முக உதவியாளர் பணி முடிவுக்கு வந்துவிட்டது . ஆனாலும் இவர் கோவை மாநகராட்சியின் வேலைக்கு வருவதேயில்லை . சென்னையிலேயே முகாமிட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் . அத்துடன் , தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது , இவரிடமிருந்து பறக்கும் படை அதிகாரிகள் 18 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு , தேர்தல் ஆணையம் கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது . இந்த கடிதத்திற்கும் பதில் அளிக்கவில்லை இதைத்தொடர்ந்து , இவரை சஸ்பெண்ட் செய்து , கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார் . இந்த தகவல் , தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அடுத்த அதிரடியாக எஸ்.பி.வேலுமணிக்கு உதவியாளராக இருந்த பார்த்திபன் என்பவரின் விருப்ப ஓய்வு மனுவையும் கோவை மாநகராட்சி நிராகரித்துள்ளது . உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு உதவியாளராக கோவை மாநகராட்சி சார்பில் உதவி பொறியாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டு இருந்தார் . இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் உதவியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்
உள்ளாட்சி துறை உதவியாளராக இருந்த போது பார்த்திபன் பல தில்லுமுல்லுகளை செய்துள்ளார் . நேர்மையான பல அதிகாரிகளை பந்தாடியவர் பதவியில் இருந்தபோது இவரை விட உயர்ந்த அதிகாரிகளும் இவரை கண்டதும் எழுந்து நிற்பார்கள் நகராட்சி பேரூராட்சிகளில் பலர் ஊழல் திலகங்களானது இந்த பார்த்திபனால்தான் என்கிறார்கள் சென்னை மாநகராட்சி தலைமை பாறியாளர் நந்தகோபால் விவகாரம் என்னவாகுமோ என நொந்து காண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு , அவரது உதவியாளர்கள் மூலம் கோவை மாநகராட்சி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது .
எடப்பாடியிடம் புலம்பியிருக்கிறார் அவர் சொல்லிட்டாரு ஏங்க என்னை விட உங்களுக்கு தாங்க டெல்லியில செல்வாக்கு அதிகமா இருக்கு அங்க டிரை பண்ணுங்கன்னு கை கழுவிட்டாராம். 20 பிஜேபி வேட்பாளர்களை ஜெயிக்க வைச்சிருந்தா தைரியமா டெல்லில பேசலாம்.என்ன செய்றதுன்னு தெரியாம நம்பியார் பாணியில் கைய பெசஞ்சிகிட்டிருக்கிறாராம்.பதவி வரும் போது பணிவு வரணும்ங்கிற எம்ஜிஆர் பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.