சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில்  (செப்டம்பர் 7)கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு . மு.க. ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் மாண்புமிகு  உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு . மு.பெ. சாமிநாதன் அவர்களையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு . மா. சுப்பிரமணியன் அவர்களையும் சமீபத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக

பூச்சி முருகன் , தலைவர், குடிசை மாற்று வாரியம் மற்றும் துணைத் தலைவர், நடிகர் சங்கம்;  பிரபாகர ராஜா, சட்டமன்ற உறுப்பினர்,
விருகம்பாக்கம்.டத்தோ. நடிகர் த. ராதாரவி ,தலைவர், தென்னிந்திய சின்னத்திரை மற்றும் திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கம்;இயக்குநர் . பேரரசு ,
செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்;  காரம்பாக்கம் கணபதி
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்;. R.K. செல்வமணி ,தலைவர், FEFSI;நடிகர்  S.Ve. சேகர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்; மங்கை அரிராஜன் சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர்;டாக்டர். . ஜாக்குவார் தங்கம் ,தலைவர், கில்டு தயாரிப்பாளர் சங்கம்;. சுஜாதா விஜயகுமார் தலைவர், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்;.M.E.சேகர் MC சென்னை பெருநகர மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்;. லியாகத் அலிகான் செயளாலர், தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்; உதயசங்கர் ,தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்;தி. ரத்னா லோகேஸ்வரன் MC , சென்னை பெருநகர மாநகராட்சி கல்விக் குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக,

. A.C. சண்முகம் ,நிறுவனர், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல்;. தமிழ்செல்வன் ,நிறுவனர், சேலம் ஆர் ஆர் பிரியாணி;. ACS. அருண்குமார், தலைவர், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல்;ஆன்மிக சொற்பொழிவாளர் முருகன் அருள் . ஜெயம் SK கோபி, நடிகர், தயாரிப்பாளர்;. மங்கை அரிராஜன்,, தலைவர்,
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;. கோபி பீம்சிங் ,செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;. அறந்தாங்கி சங்கர்,  பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;ராஜா வெங்கையா ,தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;. ரமேஷ் , செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;. மூர்த்தி ,பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;. தாமஸ் கென்னடி ,தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்;. பெருமாள் நெர் ,செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்;. தர்மலிங்கம் ,பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்; கஜபதி ,தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;. சுரேஷ் செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;. நரசி சுதர்சன் ,பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;. சரவணன் ,நிறுவனர், ஒ.எஸ்.ஈவன்ட்ஸ்;நடிகர் மேட்டூர்.  தணிகாசலம், பாலசுப்ரமணி , நிறுவனர். பி.எஸ்.ராக்ஸ் கிரியேஷன்ஸ்;.ராப்ஸ் பிரசாத் , நடிகர், நிர்வாக தயாரிப்பாளர்;. நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts:

ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்' ஆகஸ்ட் மாதம் திரையரங்கு...

நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் 'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

கங்குவா --விமர்சனம்!

டெஸ்ட்-- விமர்சனம்.!

"சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் இருக்கும்" - நடிகை மடோனா செபாஸ்டியன்!

‘லெவன்’--விமர்சனம்!

நிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’ படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகிறது!

Berger Paints Unveils Grand Mural Tribute to Superstar’s 50 Years in Cinema Master Mural featuring 50 messages from fans unveiled in Chennai; statewid...