திராவிடம் இந்தி வேண்டாம் என்று சொல்வதே பச்சைப் பொய்..

திராவிடம் இந்தி வேண்டாம் என்று சொல்வதே பச்சைப் பொய்..

திராவிடம் இந்தி வேண்டாம் என்கிறது யாருக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்.. திராவிட ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் (மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தாலும் மாநில அரசிடம் பல கிளியரன்ஸ் வாங்க வேண்டும் அந்த …

Read more
நிர்பயா நிதி ஏன்?அரசுக்கு அக்கறையில்லையா?

நிர்பயா நிதி ஏன்?அரசுக்கு அக்கறையில்லையா?

மத்திய அரசு ஒதுக்கிய நிர்பயா நிதியில் 10 சதவிகிதத்தை மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான பதில் மனுவையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. என்ன நடந்தது? டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு …

Read more
நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,

நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,

கடந்த, 2016 தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டது. அப்போது, அ.தி.மு.க., — தி.மு.க., மக்கள் நல கூட்டணி, பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் இருந்தன. எனினும், பா.ஜ., ஆறு தொகுதிகளில், 22 சதவீத ஓட்டுகளும், 14 தொகுதிகளில், …

Read more
தேர்தல் முடிவுகளில் AIADMK போடும் கணக்கு!

உள்ளாட்சி அமைப்புகள் கூண்டோடு கலைப்பு..!மீண்டும் புதுத் தேர்தல்..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு …

Read more
நடிகர் விஜய்க்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து கோர்ட்  உத்தரவிட்டது!

நடிகர் விஜய்க்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது!

நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு கோர்ட்டில் வழக்கு கொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. நடிகர்கள் உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்கள். ரீல் வாழ்க்கையில் மட்டும் ஹீரோவாக இருக்காதீர்கள். இந்த வழக்கை தொடர்ந்ததால் …

Read more
கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! கூட்டணிக்கு ஆச்சாரமா !!

கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! கூட்டணிக்கு ஆச்சாரமா !!

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த திடீர் சந்திப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இல்லத்திற்கே சென்று அவருடன் சந்திப்பு நடத்தினார். உடல்நலக்குறைவு …

Read more
கொங்கு மண்டலத்தின்  வெற்றி கவுண்டர்களின் வர்க்க அரசியலின் வெற்றி!

யூனியன் பிரதேசமாகப் போகும் கொங்கு நாட்டின் முதலமைச்சராகிறார் எடப்பாடியார் !

தனி யூனியன் பிரதேசமாகிறதா கொங்கு நாடு! மத்திய அரசை, ‘ஒன்றிய அரசுன்னு’, தி.மு.க.,வினர் சொல்லிட்டு வர்றதால கடும் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக சொல்றாங்க. தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை, ‘கொங்கு நாடு’ …

Read more
தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் …

Read more
எல். முருகன் இடம் பிடித்த பின்னணி!

எல். முருகன் இடம் பிடித்த பின்னணி!

1977ஆம் ஆண்டு பிறந்த எல்.முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர். தாய்மொழியாக தெலுங்கு பேசும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் …

Read more
தமிழக அரசு- மின்வாரியத்தில் மட்டும் ரூ.11,679 கோடி நட்டம்: அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி.!!

தமிழக அரசு- மின்வாரியத்தில் மட்டும் ரூ.11,679 கோடி நட்டம்: அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி.!!

தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் மோசமான நிர்வாகத்தால் ரூ11,679 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை துறையின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய ரூ280.37 கோடியை தமிழ்நாடு மின்பகிர்மான …

Read more
Page 2 of 98 1 2 3 98
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.