பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்… இனிமே காலை 7.30 மணிக்கே… மாநில அரசு அதிரடி!

கோடை வெயிலின் தாக்கம் பெரிய அளவில் காணப்படுவதால் பள்ளி மாணவர்கள் சிலர் மயங்கி விழும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​வெயிலின் தாக்கம்
கோடை வெயில் இன்னும் குறையவில்லை. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் சொல்லவே தேவையில்லை. வடகிழக்கு மாநிலங்களில் இதமான வானிலை நிலவும் என்று கேள்விப்பட்டிருப்போம். அங்கேயும் வெயில் வாட்டி எடுப்பதாக மக்கள் கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அனல் காற்று வீசி வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

பள்ளிகள் திறப்பு
இதற்கிடையில் கோடை விடுமுறை முடிந்து அசாமில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கவுகாத்தியில் 37 டிகிரி, லும்திங்கில் 39.4 டிகிரி, சில்சாரில் 37.2 டிகிரி, தேஸ்பூரில் 36.9 டிகிரி, வடக்கு லகிம்பூரில் 36.6 டிகிரி, கோல்பாராவில் 36.8 டிகிரி என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மயங்கி விழும் மாணவர்கள்
இந்த சூழலில் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தில் வெயிலை தாங்க முடியாமல் சில மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். குறிப்பாக பிஸ்வாநாத் மாவட்டத்தில் உள்ள ஃபக்ருதீன் அலி அகமது உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் தேஸ்பூரில் உள்ள சோனித்பூர் ஜைதியா வித்யாலயா பள்ளியில் 11 மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

கல்வித்துறை நடவடிக்கை
மயங்கி விழுந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாகோவன் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலை நேரத்தில் மாற்றம்
அதாவது, பள்ளி வேலை நேரம் காலை 7.30 மணிக்கு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைவரும் பின்பற்ற வேண்டும். தொடக்கப் பள்ளிகள் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை செயல்படும். நடுநிலைப் பள்ளிகள் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை செயல்படும்.

உடனடியாக அமல்
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலை 7.30 மணியில் இருந்து 1.15 மணி வரை செயல்படும். இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
நடமாட முடியாத அளவிற்கு வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

​தமிழகப் பள்ளிகள் திறப்பு
கடைசியாக பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த உத்தரவின் படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

.