ரீமேக் ஆகும் அஜித்தின் உல்லாசம் ! 22 ஆண்டுகளுக்கு பின்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரது நடிப்பில் வெளியான விசுவாசம், வீரம் போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், 1997-ம் ஆண்டு அஜித், விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் ‘உல்லாசம்’. இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இதனையடுத்து உல்லாசம் படத்தை இயக்கிய, ஜேடி – ஜெரி இயக்குனர்களே இந்த ரிமேக் படத்தையும் இயக்கவுள்ளார்களாம். மேலும், இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில், விக்ரம் பிரபுவும், விக்ரம் கதாபாத்திரத்தில், துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts:

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்"~ தீப்ஷிகா!

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!

“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம்...

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில்'மான்குர்த்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. !

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!

டீசல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!