‘எல்லம்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகி

 

தசரா பண்டிகையை முன்னிட்டு ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, ‘பலேகம்’ புகழ் வேணு யெல்தண்டி இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகி வருகிறது ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.’எல்லம்மா’ திரைப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related posts:

விமலின் 35வது திரைப்படம் 'பெல்லடோனா' சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது!

இந்தியாவின் வளர்ந்து வரும் AVGC துறையில் நீண்டகால முதலீட்டை வலுப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ்( Eyeline Studios) தொடங்கிய நெட்ஃபிலி...

அழிவைச் சந்திக்கிறதா, ஆட்டோமொபைல் சந்தை?

“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும்” - ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்!

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ?

“சென்னை பைல்ஸ் முதல் பக்கம்” -- விமர்சனம் !

ஜியோ இலவச அவுட் கோயிங் ரத்து !

'வங்காள விரிகுடா - குறுநில மன்னன்' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா