நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி !

நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி… அரிசி சாதம் அதிகம் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவதிப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்று உள்ளது.

கம்பு, கேழ்வரகு போன்ற சிறுவகை தானியங்களை விடவும் மாவுச் சத்து குறைவான தெலங்கானா சோனா என்ற அரிசி ரகத்தை ஐதராபாத் தெலங்கானா வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெய்சங்கர் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.

இந்த அரிசியில் 51 சதவிகிதம் மட்டுமே மாவுச் சத்து இருப்பதுடன், இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் என்று புகழ் பெற்ற American Journal of Food Nutrition இதழ் தெரிவித்துள்ளது.

Type Two டயாபெட்டிஸ் எனப்படும் பொதுவான சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு இந்த அரிசி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. 120 ல் இருந்து 130 நாட்களுக்குள் விளைச்சல் தரும் ரகமாக இருப்பதால், விவசாயிகளுக்கும் இந்த அரிசி ரகம் பயனுள்ளதாக இருக்கும்.

Related posts:

இனிப்பு அதிகமாக சாப்பிட்டால் விந்தணுக்கள் எண்ணிக்கையும் வீரியமும் குறையும் ..!

‘ரெம்டெசிவைர்’ என்ற புதிய மருந்து ! கரோனாவிலிருந்து விடிவு ஏற்படுமா?

வலிப்பு வருபவர்கள் நிறைய பேர் இறந்து போக என்ன காரணம் தெரியுமா?

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

உணவை குறைத்து விட்டு நொறுக்குத் தீனிகளை எடுத்து கொள்வது சர்க்கரை நோயை அதிகரிக்கவே செய்யும். !

பி.சி.ஜி தடுப்பூசி ! கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்டுள்ளது.!!

கோவைக்காய் நீரிழிவு நோயாளிகளின் சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.!

சமூக விலகல் பயத்தை கொண்டு வந்து பயம் என்பது தினசரி பிரச்னைகளில் ஒன்றாகி விட்டது.?