பி.சி.ஜி தடுப்பூசி ! கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்டுள்ளது.!!

கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள முதல் 50 நாடுகளை ஆய்வு செய்ததில், இந்த தடுப்பூசி காலாகாலமாக பயன்படுத்திவரும் நாடுகளில் கொரோனாவால் இறப்பு வீதம் மிகவும் குறைவாக காணப்பட்டது என்ற உண்மை வெளியானது.அதுவும் சுமார் 6 மடங்கு அளவுக்கு கொரோனா தாக்கம் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் நாடுகளில் குறைவாக காணப்பட்டுள்ளது.

தற்போது அதே பி.சி.ஜி தடுப்பூசியை மீண்டும் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் 4,000 சுகாதார ஊழியர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் சாதகமான முடிவு வரும் என்றே ஆய்வாளர்கள் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related posts:

சிறுநீர் கோளாறு # வர்மக்கலை மூலம் தீர்வு # ஆசான் பாமோ வெங்கடேசன்

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் !

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ரெடி.!

வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? அப்ப கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும் !!

சமூக விலகல் பயத்தை கொண்டு வந்து பயம் என்பது தினசரி பிரச்னைகளில் ஒன்றாகி விட்டது.?

ஆண் மலட்டுத்தன்மைக்கு தீர்வு | MALE INFERTILITY | SYMPTOMS | SOLUTIONS

டெட்டாலை தோலில் தடவி எரிச்சல் ஏற்பட்டால், 'கெமிக்கல் லூக்கோடெர்மா' என்ற நோய் ஏற்படும்.?