நான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் ! நடிகை நயன்தாரா !!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிற நிலையில், இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று நயன்தாராவின் காதலனான விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் புகைப்படம், பிரபலமான ஆங்கில பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அந்த இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எப்போது வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Related posts:

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !
'சூது கவ்வும் 2' படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் 'சூரு' பாடல் வெளியீடு !
விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ருக்ஷார் தில்லானின் பிக் பட்ஜெட் சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் 'ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ' நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழ...
யாத்திசை - விமர்சனம்!
குரோனா வைரஸைத் தடுக்கும் ஆயுர் வேத மருந்து கண்டுபிடிப்பு !
பம்பர் படத்தின் இசை & டிரைலர் வெளியீட்டு விழா !
தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் !
'உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா ? சென்னை உயர் நீதிமன்றம் கருத்து !