தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் – கண்காட்சி !

உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது சென்னை மாநகரில் தியாகராய நகரில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நாகர்கோயில் ஷோரூமில் நடைபெற்றுவருகிறது . தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும் , அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 250 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது . தமிழ்நாட்டில் சென்னை , கோவை , மதுரை , நாகர்கோயில் , திருநெல்வேலி , சேலம் , ஈரோடு , தஞ்சாவூர் , இராமநாதபுரம் , தர்மபுரி , வேலூர் ஆகிய நகரங்களில் 13 கிளைகளை கொண்டுள்ளது . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க . அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும் . அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான மைன் ‘ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘ எரா ‘ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘ பிரீசியா ‘ வைர நகைகள் , கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘ எத்தினிக் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘ டிவைன் ‘ , குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ ஸ்டார்லெட் ஆகியவை இந்தகண்காட்சியில் இடம் பெற்றுள்ளன . இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது .

கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்ககு விருந்தாக அமையும் . இந்த கண்காட்சி 2019 அக்டோபர் 05 ஆம் தேதி முதல் 2019 அக்டோபர் 13 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் . கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் பற்றி : நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக குழுமங்களில் ஒன்றான மலபார் குழும் நிறுவனங்களின் முன்னணி பிரிவு தான் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும் . இந்தியா , சிங்கப்பூர் , வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால்மார்க் சான்று பெற்ற வெள்ளி நகைகளையும் மட்டுமே விற்பனை செய்கிறது .

அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை , நிகர எடை , கற்களின் எடை சேதாரம் , கற்களுக்கான விலை , அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன . இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம் . வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு , அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது இவை தவிர மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன் முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும் . தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம் , கல்வி , வீட்டுவசதி , சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்புதிட்டங்களுக்கு செலவு செய்கிறது.