கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநர் சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழா !

கோபுரம் பிலிம்ஸ்,கோபுரம் சினிமாஸ் உரிமையாளர் G.N. அன்புசெழியனின் மகளும் கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநருமான சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழாவில்
நடிகர் R. சரத்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி S. தாணு, நடிகர் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் S. கதிரேசன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, கட்டா குஸ்தி இயக்குநர் செல்லா, ராஜ்கமல் பிலிம்ஸ் டிஸ்னி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த நாளுக்கும் எதிர்கால திரைப்பட திட்டங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.