இந்த வாரம் டெண்ட்கோட்டா-வில் அற்புதமான மூன்று திரைப்படங்கள் – சுமோ, வல்லமை, மற்றும் அம்..ஆ!

தமிழ் பொழுதுபோக்குக்கான தளமான Tentkotta-இல், இந்த வாரம் மூன்று புத்தம் புதிய படங்களின் தொகுப்பு வெளியாகி இருக்கிறது: சிவா மற்றும் Yoshinori Tashiro நடித்த SUMO, பிரேம்ஜி அமரனின் வல்லமை, மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாளத் திரைப்படத்தின் தமிழ்-டப்பிங் பதிப்பு Am..aa.

இந்த வெளியீடுகள் மட்டுமில்லாமல் கடந்த வாரங்களில் டென்ட்கோட்டாவில் சமீபத்தில் வெளியான ஃபயர், ஜென்டில்வுமன், காதல் என்பது பொதுவுடைமை, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், மர்மர், ட்ராமா, தருணம் மற்றும் பரவலாகப் பாராட்டப்பட்ட சிபி சத்யராஜ் நடிப்பில் Ten Hours உள்ளிட்ட பல தரமான குறிப்பிடத்தக்க படங்கள் இருக்கின்றன. மேலும் தலைசிறந்த 4k, Dolby Atmos தரத்தில் பார்க்கும்போது நமக்கு ஒரு படத்தை முழுமையாக ரசிக்க முடிகிறது.

இந்த வார படங்களின் சிறப்பம்சங்கள்:

* SUMO – சிவா நடித்த வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு காமெடி, மற்றும் சுமோ-வுடன் சேர்ந்த அதிரடி அதகளம்.

* வல்லமை – பிரேம்ஜி அமரன் புத்துணர்ச்சியூட்டும் வேடத்தில் நடித்துள்ள ஒரு மனதைத் தொடும் படம் அப்பா மகள் பற்றிய வாழ்க்கை போராட்ட கதை

* அம்..ஆ – தேவதர்ஷினி சேதன் நடித்த சிந்தனையைத் தூண்டும், விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட மலையாளத் திரைப்படம், இப்போது பரந்த பார்வையாளர்களுக்காக தமிழில் டப்பிங் இருக்கிறது.

டெண்ட்கோட்டா உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் முக்கியமான கதையம்சம் கொண்ட தமிழ் சினிமாக்களை நமக்கு தொடர்ந்து கொண்டு வருகிறது – இப்பொழுதே Tentkotta-இல் இணைந்து ஒரு Pocket-Friendly Entertainment-கு தயாராகுங்கள்.

Related posts:

சென்னையில் 3 நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை !

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் !

குழந்தைகளுடன் பார்க்கிற மாதிரியான படங்கள் அபூர்வமாகத்தான் வெளி வருகின்றன. குழந்தைகளை வெகுவாக கவரும் விதமாக வந்திருக்கும் படம் தான் டபுள்டக்கர்.!

என்னவாயிற்று தமிழர்களுக்கு? பணப்புழக்கம் ஏன் இங்கு இல்லை.?.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !