இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் ஆரம்பம் !

இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது . முதல் முறையாக சென்னைக்கு வந்திருக்கும் டைசன் டெமோ ஸ்டோரில் , டைசன் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் சோதனை செய்யலாம் . சென்னை அண்ணாநகர் வி ஆர் மாலில் டைசன் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது . டைசன் தொழில்நுட்பம் குறித்த முக்கிய தகவல்கள் டைசன் VII ” கார்டு ப்ரீ வேக்கம் : டைசன் V111 – கார்டு ப்ரீ வேக்கம் தயாரிப்பு பணிகள் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வெற்றி கண்டுள்ளது . உங்களது இல்லங்களை சுத்தம் செய்யும் இந்த வேக்கம் , டைசனின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முக்கியமானது . டைசனின் பா மோட்டார் . 125 , 000rpm அளவில் சுழலும் தன்மை கொண்டது . முந்தைய வேக்கம் ப்ராடக்ட் டைசன் சைக்லோன் V10 – வேக்கமைவிட டைசன் VII ” கார்டுயரி வேக்கம், 40 % அதிக பவர் கொண்டது . வீட்டை சுத்தப்படுத்தும்போது, எல் சிடி ஸ்கரினில் ரியல் டைம் மானிட்டர் தரவுகளை அளித்து கொண்டே இருக்கும் . 2015 இந்திய வீடுகளில் மறைந்துள்ள தூசிகள் பற்றிய ஆய்வு வெளியிட்ட அறிக்கையில் கரப்பான் பூச்சி, தூசிகள் ஆகியவற்றால் மனிதர்களுக்கு ஒவ்வாமையாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . சென்னையிலுள்ள டைசன் டெமோ ஸ்டோருக்கு வருகை தருபவர்கள் , மூன்று வகையான தரைத்தளங்களில் டைசன் வேக்கமை சோதனை செய்து பார்க்கலாம் . மேலும் , டைசன் டிஜிட்டல் நிபுணர்களிடம் கேட்டறிந்து உங்களது இல்லத்துக்கு ஏற்ற வேக்கமை தேர்ந்தெடுக்கலாம் . டைசன் காற்று ” சுத்திகரிப்பான் டைசனின் புதிய ப்யூர் ஹாட் கூல் காற்று சுத்திகரிப்பான் லேட்டஸ் தொழில்நுட்பம் பொருந்தியது . குளிர்காலத்தில் வெப்பத்தையும் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் தரக்கூடியது . மேலும் , 99.85 % தூசி அழுக்குகளை காற்றில் இருந்து நீக்கக்கூடியது . தூய்மையற்ற பொருட்களை கணித்த அடுத்த நொடி, எல்.இ.டி ஸ்க்ரீனில் தகவல் சொல்லிவிடும் இந்த டைசன் ப்ராடக்ட்டில் ரியல் டைம் மானிட்டர் உள்ளது .

டைசன் லைட்டிங் டைசனின் லைட்சைக்கிள் டாஸ்க் லைட் பகல் இரவு என நேரத்துக்கு தேவையான வெளிகதை அளிக்கும்.கண் எரிச்சல் ஏற்படாமல் இருக்க,1000 லக்ஸ் ப்ரைட்னெஸ் அமைக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதுக்குமான வெளிக்கத்தை அளிக்கும் இந்த டைசன் லைட்ஸ் , அட்வான்ஸ்டு டெக்னாலஜி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இது குறித்து பேசிய பீட் டக்கட் டைசன் இன்ஜினியரிங் மேலாளர் , டைசன் தொழில்நுட்பம் வித்தியாசமானது . பிரச்னைகளுக்கு விடைத்த கூட்டது . எனவே அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் கொண்டு டைசன் தயாரிப்புகள் உருவாகின்றன சென்னையில் தொடங்க இருக்கும் டைசன் டெமோ ஸ்டோர் இந்தியாவில் டைசனின் வளர்ச்சியை விரிவுப்படுத்தியுள்ளது . வாடிக்கையாளருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு செல்ல , இந்த இடம் பயனுள்ளதாக இருக்கும் மேலும் , டைசன் தயாரிப்புகளை சோதனை செய்து பயன்படுத்தி பாகலாம் என்றார் முற்றும் முக்கிய குறிப்புகள் டைசன் டெமோ – டைசன் டெமோ இடங்களில் சென்னை விதர் மால் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளது . – டி . எல் . எஃப் ப்ரொமெனேட் புதுடில்லி செலொட் சிட்டி வால் பெங்களுரு வி . ஆர் மால் ஆகிய மூன்று இடங்களை அடுத்து நான்காவது இடமான சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . மேலும் பல முக்கிய ககளில் புதிய இடங்களை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது – சென்னை திருமங்கலத்தில் அமைந்துள்ள வி ஆர் மாலில் – தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை டைமன் இயங்கும். சர்வதே தொழில்நுட்ப நிறுவனமான டைசன் , இன்ஜினியரில் மானம் சோதனை வேலைப்பாடுகளை செய்ய கூடியது . மலேசியா , கை பிலிப்பைன்ஸ் , பிரிட்டன் ஆகிய நாடுகளில் செயல்படுகிறது – எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்காக 2 பில்லியன் பவண்டுகளை டைசன் நிறுவனம் ஒதுக்கியுள்ளது .

டைசன் நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான இன்ஜினியரிங் மேலாளராக இருப்பவர் பீட் டக்கட் . கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக டைசனுடன் பணியாற்றி வரும் . டைசன் கூல் , லைட்சைக்கிள் , ஏர்ப்ளேட் உள்ளிட்ட பொருட்களின் தொழில் நுட்பத்துக்கு முக்கிய காரணமானவர் . தற்போது, 50+ இன்ஜினியர்கள் கொண்ட குழுவை நிர்வகித்து வரும் பீட் டக்கட் , டைசனின் தரத்தின் மேலும் செம்மைப்படுத்த திட்டமிட்டுள்ளார் . பிரிட்டன் கவென்டரி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற இவர், தொடக்கதில் இருந்தே இன்ஜினியரிங் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார் . கடந்த 2003 – ம் ஆண்டு டைசனில் இணைந்த அவர் , தரை பராமரிப்பு , பால் தொழில்நுட்ப பிரிவுகளில் வேலை செய்துள்ளார் . அதனை தொடர்ந்து . 2009 – ம் ஆண்டு முதல் டைசன் பொருட்களின் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.