கரண்தயாநிதிமாறன்

பொழுதுபோக்கு உலகில் புதிய புரட்சி: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் ‘கதைஷார்ட்ஸ்’!

பொழுதுபோக்கு உலகில் புதிய புரட்சி: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் ‘கதைஷார்ட்ஸ்’!

வேகமாக மாறிவரும் இன்றைய டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப, மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளும் மொபைல் திரைகளுக்குள் சுருங்கிவிட்டன. இந்தச் சூழலில், மொபைல் பயன்பாட்டாளர்களைக் கவரும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கென (Micro-Drama) உருவாகும் தமிழ்நாட்டின் முதல் பிரத்யேக டிஜிட்டல் கதைத் தளமான ‘கதைஷார்ட்ஸ்’ (KadhaiShorts) இன்று முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (மே 29, 2026) நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இத்தளத்தின் நிறுவனரான கரண் தயாநிதி மாறன் ‘கதைஷார்ட்ஸ்’ செயலியை அறிமுகப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். மொபைல் உலகிற்கான 'குட்டி சீரிஸ்' மொபைல் திரைகளில் செங்குத்தாகப் பார்க்கும் 'வெர்டிக்கல்' (Vertical Video) வடிவத்தில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட எபிசோடுகளைக் கொண்ட கதைகளை 'குட்டி சீரிஸ்' என்ற பெயரில் கதைஷார்ட்ஸ் வழங்குகிறது. இவை வெறும் சாதாரண ரீல்ஸ் வடிவம் போல இல்லாமல், அக்மார்க் சினிமா தரத்திலான (Cinema-grade quality) உயரிய தொழில்நுட்ப வல்லமையுடன் உருவாக்கப்படுகின்றன. தொடக்கத்தில்…
Read More