ராசிபலன்கள்

ராசிபலன்கள்

மேஷம் நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செலவிடாத குணமும் அதிக பயன் தரும். பிசியான பணி அட்டவணையிலும் நீங்கள் களைப்பை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். ரொமாண்டிக் உணர்வுகளுக்கு எதிர்பலனும் இன்று கிடைக்கும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் கொடுக்க உங்களுக்குத் தெரியும், இன்று நீங்கள் நிறைய ஓய்வு நேரத்தைப் பெற வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடலாம் அல்லது இலவச நேரத்தில் ஜிம்மிற்கு செல்லலாம். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். அதிர்ஷ்ட எண்: 1 ரிஷபம் சில மனமகிழ் நிகழ்ச்சிக்காக சீக்கிரம் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். அன்புக்குரியவர் உடன்…
Read More
இன்றைய ராசிபலன்கள் !

இன்றைய ராசிபலன்கள் !

மேஷம் எதிலும் நியாயமாக நடக்கவேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகப் பேசி, பணிவாக நடத்தல் அவசியம். ரிஷபம் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும்.. புத்தாடை மற்றும் புதிய நகைகள் அணிவர். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொண்டு ஏற்றம் அடைவர். மிதுனம் கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும். கன்னி எதிர்பார்ப்புக்கு மேல் பலவகையிலும் பணவரவு கூடும். உடன் பிறப்புக்களால் உதவி உண்டு. அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மகரம் சுகம், சந்தோஷம், உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும். கடகம் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். கௌரவக் குறைச்சல் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது.…
Read More
ராசி பலன்கள்!

ராசி பலன்கள்!

மேஷ ராசி நேயர்களே...! மறதியால் சில பிரச்சினைகள் அவ்வப்போது வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டாலும் அதற்காக கவலைப்பட வேண்டாம். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர்கள். ரிஷப ராசி நேயர்களே...! நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். முதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். மிதுன ராசி நேயர்களே...! தெளிவான முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தினரிடம் நன்கு பழகி சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடக ராசி நேயர்களே...! திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடிவரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். சிம்ம ராசி நேயர்களே...! பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிக்கு உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆசைகளை நிறைவேற்ற ஆயத்தமாவீர்கள். கன்னி ராசி நேயர்களே...! வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. புண்ணிய…
Read More