கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தகவல் திருட்டு ? அதிர்ச்சி தகவல் ?

இணையதள தேடுபொறிக்கு பெயர்போன கூகுள் நிறுவனத்தின் மொழிப் பெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தி வரும் டிஜிட்டல் உலகில், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மிக பெரிய சவாலாகவே உள்ளது. சில போலி இணையதளங்களின் மூலம் பயனர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுவதாகவும் பணப்பரிவர்த்தனை மூலம் ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் மொழிப் பெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பயனர்களின் பெயர், ஈ மெயில் முகவரி, பாலினம், பணி செய்யும் இடம் போன்ற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்பாக கூகுள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் திருட்டு காரணமாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஜியோ இலவச அவுட் கோயிங் ரத்து !

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட ‘கண்ணப்பா’ படக்குழு!

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேகமான முன்னோட்ட காட்சிகள் மற்றும் ரசிகர்களுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ஸ்பெஷல் மெசேஜ்!

இந்தியாவின் வளர்ந்து வரும் AVGC துறையில் நீண்டகால முதலீட்டை வலுப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ்( Eyeline Studios) தொடங்கிய நெட்ஃபிலி...

’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 !