தமிழ் சினிமாவில் ‘காளிதாஸ் 2’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜய் கார்த்தி. இவர் பிரபல தயாரிப்பாளர் ‘5 ஸ்டார்’ கே.செந்திலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படம் தான் ‘டார்க்’. இப்படம் இன்று (ஜூலை 3-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பழைய மர்மங்கள் நிறைந்த ஒரு வீட்டிற்குள் தற்செயலாக குடிபெறும் கதாநாயகன் அஜய் கார்த்திக், அங்கு எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்களே படத்தின் முக்கியக் கதை. அந்த வீட்டின் உரிமையாளராக கே. பாக்யராஜ் ஒரு மர்மமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீட்டிற்குள் நடக்கும் தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பதை ஒரு த்ரில்லர் பாணியில் இயக்குநர் நகர்த்தியுள்ளார்.

Related posts:

G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “ படத்தின் FIRST LOOK போஸ்டர் !

கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது..!

“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு - ஹைலைட்ஸ்!

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

*சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம்...

ஜாக்கி --விமர்சனம்!

ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது!!