உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் உடல் ஆரோக்கியமாக , உள் மனம் அமைதியாக வாழ விரும்புகின்றனர் , உடலையும் , மனதையும் நல்வழிப்படுத்தும் கலை தான் பதஞ்சலி மஹரிஷி அருளிய யோகக் கலையாகும் . யோகக்கலையில் யோகாசனம் , பிராணாயாமம் போன்றவைகளை அனைத்து வயதினரும் பயில முடியாது . இதில் முத்திரைகள் என்ற ஒரு யோகக்கலை உள்ளது . இது அனைத்து வயதினரும் பயிற்சி செய்யலாம் . அனைத்து வித நோய்களுக்கும் நிரந்தர தீர்வு உண்டு , இந்த முத்திரை பயிற்சியை மன ஒருமைப்பாட்டுடன் தினமும் இரண்டு நிமிடங்கள் மூன்று தடவை பயிற்சி செய்தால் நல்ல பலன் உண்டு . இதில் ஒவ்வொரு முத்திரையும் , அதனால் ஏற்படும் பலன்களையும் , நேரில் வந்து கற்றுக் கொள்ளலாம். இதனை உங்கள் உடல் பிணிக்கேற்ப உரிய முத்திரையை தினமும் பயிற்சி செய்து வளமாக , நலமாக வாழுங்கள் . யோகக் கலைமாமணி
P. கிருஷ்ணன் பாலாஜி M.A., ( Yoga ) D.Y.T.
யோக சிகிச்சை நிபுணர்.
யோகாசனம் # கழுத்து வலி # மூட்டு வலி # தீர்வு # வாயு முத்திரை #

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி !
ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இன்றி சுருங்கிய நிலையில் இருக்க என்ன காரணம் தெரியுமா?
70 லட்சம் பரிசோதனை கருவிகள் இந்தியா வருகை ?
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன....?
சாலைகளில் தெர்மல் கேமரா.. ஜிபிஎஸ் ! தமிழக அரசு மாஸ் திட்டம்!
எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் !
கொரோனா வைரஸ் விவரங்கள் !வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு !!
கண் பார்வை பற்றி தெரியாத உண்மைகள்!