சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது ராதாரவி – சின்மயி மோதலுக்கு வழி வகுத்தது.இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் சின்மயி. இதையடுத்து டப்பிங் சங்கத்தின் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுவதாக அறிவித்து சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. சங்கத்தின் விதிமுறைக்குட்பட்டு வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ராதாரவி டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சோலார் மின்உற்பத்தி ! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு !!
அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !
விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், 'கொரோனா' முகாம்களாக மாற்றம்?
வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?
தமிழக சிறைகளில் 30,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணி !
மின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி?
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க தென்னகரயில்வே குழுக்கள் !
பேட்டரி கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு ! தமிழக அமைச்சரவை ஒப்புதல் !!