சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சாஹி நியமனம் !

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அமரேஷ்வர் பிரதாப் சாஹி (Amreshwar Pratap Sahi) என்பவர் பாட்னாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, அமரேஷ்வர் பிரதாப் சாஹி, நவம்பர் 13-ஆம் தேதிக்குள் பதவியேற்க குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்