உலகில் முதன் முறையாக ஆயுர் வேத முறையில் குரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது , இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருப்பது குரோனா வைரஸ் . இந்த வைரஸ் சீனாவில் பரவியதாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி சீன அரசு அறிவித்தது . இதனைத்தொடர்ந்து இந்த வைரஸால் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் . மேலும் பல ஆயிரக்கணக்கான சீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது . இந்த வைரஸின் பதிப்புகள் உலகின் 16 நாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது . இந்தியாவில் கேரளாவில் மூன்று பேருக்கு இந்த நோய் தாக்கம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மேலும் , தமிழகத்தில் குரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது . குரோனா வைரஸ் என்பது ஹச்.ஐ.வி, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . இது வரை இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை . இந்த நோய் தாக்கம் 7 நாள் முதல் 14 நாளுக்கு பிறகே தெரியவரும் . இதன் ஆரம்ப அறிகுறிகள் சளி , ஜூரம் , இருமல் , உடல்வலி , மூச்சுவிட சிரமப்படுதல் , மண்ணீரல் பாதிப்பு , கிட்னி செயல் இழத்தல், இதன் முற்றிய நிலையில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது .
குரோனா வைரஸை தடுக்கும் முறைகள்.
1. கை, கால், முகத்தை தண்ணீரால் சுத்தமாக கழுவவேண்டும். 2 வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில் முகமூடியால் முகம் மற்றும் வாயை மூடிக்கொள்ளவேண்டும்.3. சளி, ஜூரம், இருமல், உடல்வலி, மூச்சுவிட சிரமப்படும் நபர்களிடம் நெருங்கி பேசுவதை தவிர்க்கவேண்டும் . இந்திய பாரம்பரிய ஆயுர்வேதா முறையில் கொடுமையான வைரஸ்களை ரஜதபஸ்மாவை பயன்படுத்தி அழிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது . சென்னை தியாகராயர் நகரில் இயங்கி வரும் ” நானோ லைப் ” நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக பல வகையான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளத்துள்ளது . விஷாரி மருந்தில் ஆயுர்வேதத்தில் உள்ள ரஜதபஸ்மா என்ற மூல மருந்தினைக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது . இதன் மூலம் ஹச்.ஐ. வியால் பாதிப்பிற்குள்ளானவர்களும் படிப்படியாக குணமடைவார்கள்.
ஆண்டி வைரல் கிட்.
1 Vishari ) இந்த மருந்தினை குரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு உட்கொண்ட பிறகு , ஒரு நாளைக்கு இருமுறை காலை மற்றும் இரவு 15 ml அருந்தவேண்டும் . குரோனா வைரஸ் வராமல் இருக்க ஒரு நாளைக்கு இருமுறை 57 அருந்த வேண்டும் . 2 Hairs வாயை சுத்தம் செய்யும் மருந்தின் மூலம் வாயை ஒரு நாளைக்கு இருமுறை சுத்தம் செய்ய வேண்டும் .3, areas பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மருந்தினை கைகளில் தெளித்து கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் . 4 . Pietasetite lemmalarender ) இதன் மூலம் வெளியில் செல்பவர்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள முடியும் 5 . Hatsara Himesurge ) இதனை வீட்டில் உள்ள அனைவரும் கைகளை சுத்தம் செய்து கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் .