ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது

சென்னை. 25 செப்டம்பர் 2019 : இது குறித்து பேசிய ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் கன்சியூமர் நோட்புக்ஸ் மற்றும் ROG வர்த்தகத்தின் தலைவர் அர்னால்ட் சு கூறியது, “இந்திய சந்தை மிகவும் முதன்மையானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது,நாங்கள் ஆசஸ் நிறுவனத்தில் இருந்து எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாட்டின் முக்கிய பகுதிகள் மட்டுமல்லாமல் அணைத்து வகையான உட்புற பகுதிகளுக்கும் எடுத்துச்செல்வதன் மூலம் எங்கள் பான்-இந்தியா இருப்பை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் ,பெருநகரங்களில் நாம் ஆசுஸ் இன் நல்ல இருப்பை பிரத்தியேக ஸ்டோர்கள் மற்றும் ROG கடைகள், பெரிய வடிவமைப்பு கடைகள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல் கூட்டாளர்கள் ஆகியவற்றின் மூலம் நன்கு அனுபவிக்கிறோம், இப்போது நங்கள் இந்தியாவின் அணைத்து விதமான உட்புற பகுதிகளிலும் எங்கள் இருப்பை வளர்ப்பதில் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம்.”