Skip to content
Puthiya Parvai TV
  • முகப்பு
  • செய்திகள்
    • வணிகம்
  • கல்வி
  • நிதி
  • சட்டம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஆரோக்யம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
  • விவசாயம்
  • சினிமா
    • விமர்சனம்
  • முகப்பு
  • செய்திகள்
    • வணிகம்
  • கல்வி
  • நிதி
  • சட்டம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஆரோக்யம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
  • விவசாயம்
  • சினிமா
    • விமர்சனம்
  • Home
  • செய்திகள்
  • வணிகம்
வணிகம்
21/10/2024
0
SHARES
FacebookTwitter

“Optum proudly participated in Vedanta Delhi Half Marathon, underscoring commitment to fostering a culture of health and wellness among employees.”

Related posts:

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் !

Samsung Launches New Foldable Phones Galaxy Z Fold6 and Z Flip6 to Elevate Galaxy AI to New Heights !

சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகம் !!!

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

Indo National Limited (Nippo Batteries) Commemorates the 100th Birth Anniversary of Founder Shri P. Obul Reddy with Special Postal Stamp Release!

Medtronic appoints Mandeep Singh Kumar as the Vice President of Medtronic India !

Post Views: 268

Follow Me

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • rss

Most Viewed Posts

  • தமிழ்நாட்டில் வேர்விட்ட தாமரை? விட்டதை பிடிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.. விரைவில் அதிமுகவில் மாற்றம்?
  • நிர்மலாவுக்கு எண்டு கார்டு.. ராஜ்ய சபா வழியாக.. நிதி அமைச்சர் ஆகும் “இன்னொரு” தமிழர்?
  • திருப்தியான தாம்பத்யத்திற்கு… யோனிப் பொருத்தம் அவசியமா?
  • இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் ? மாற்றுவது நன்மை பயக்குமா?
  • கடக ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2024

Recent Posts

  • இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!
  • ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரையாக, சந்தோஷ் தாவாகர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘கோந்தல்’ திரைப்படத்தின் உலகளாவிய டிரெய்லர் வெளியானது! இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ திரைப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் நாளை (நவம்பர் 13) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவின் 99 ஆவது ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமான சந்தோஷ் தாவகார் இயக்கிய ‘கோந்தல்’ திரைப்படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். உளவியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், மர்மம் நிறைந்த காட்சிகள் மற்றும் மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரப் பின்னணியை டிரெய்லர் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு மராத்தி திரைப்படம் ஏழு மொழிகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு, உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பது இதுவே முதல்முறை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படம் வெளியாகிறது. மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், புதுமணத் தம்பதிகளான சுமன் மற்றும் ஆனந்த்ராவை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஆசை, கடமை, பக்தி ஆகியவை ஒன்றோடொன்று மோதும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களே கதையின் மையம். மணமகளின் ஏக்கம், கணவனின் கடமைகள் மற்றும் அடுத்தடுத்து நிகழும் மர்மமான சம்பவங்கள் என இருவரும் புரியாத புதிர்கள் நிறைந்த சுழலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். வெளிப்படையாகத் தெரிவது உண்மையாக இருக்குமா என்ற கேள்வியையும், உண்மையின் மற்றொரு முகத்தையும் படம் ஆராய்கிறது. பதற்றமான காட்சிகள், மர்மம் நிறைந்த பின்னணி மற்றும் தனிப்பட்ட ஆசைகளுக்கும் சமூகக் கடமைகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் உறவு என டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் உளவியல் கதையம்சத்தையும் இயக்குநர் சந்தோஷ் தாவகார் இணைத்துள்ளார். படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் தாவகார் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தியத் திரைப்படங்கள் குறித்த உலகளாவிய பார்வை பெரும்பாலும் வறுமை மற்றும் சாதிய மோதல்கள் சார்ந்த கதைகளால் உருவாக்கப்படுகிறது. அவைதான் கள யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே இந்தியாவின் முழுமையான அடையாளம் அல்ல. ‘கோந்தல்’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல! தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமம். இந்தப் பாரம்பரியத்தை உலகம் அறிந்துகொள்ளச் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்கள், நமது கலாச்சாரத்தை இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லத் திரைப்பட இயக்குநர்களுக்கு உதவுகின்றன” என்றார். 99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான பயணத்தில் முன்னேறி வரும் ‘கோந்தல்’, சிறந்த சர்வதேசத் திரைப்படம் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக இடம்பெற்றுள்ளது. மேலும், பல்வேறு பிரிவுகளிலும் இப்படம் பரிசீலிக்கப்பட்டு வருவது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கிய அதன் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 56 aaவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான Silver Peacock விருதை சந்தோஷ் தாவகார் வென்றுள்ளார். இப்படத்தைப் பார்த்த நடுவர் குழுவினர் நிஜ உலகத்தில் அமைந்த ஷேக்ஸ்பியரின் கதை போல உள்ளது என்று பாராட்டியுள்ளனர். இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி மற்றும் நிஷாத் போயர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சந்தோஷ் தாவகார், தனது தயாரிப்பு நிறுவனமான தாவகார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீக்ஷா தாவகாருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிராந்தியக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, இசை மற்றும் நடிப்பு என அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களிலும் உயர்தரமான படைப்புகளை வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமலேந்து சௌத்ரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்வானதைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள சர்வதேச டிரெய்லர், உளவியல் மர்மங்கள் மற்றும் கலாசாரச் சிக்கல்கள் நிறைந்த ‘கோந்தல்’ திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
  • மரகத நாணயம்2′ திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!
  • ராமாயணா திரை விமர்சனம்!
  • *மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!*
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
© 2024 Puthiyaparvai. All Right Reserved. WordPress Theme | Viral Mag by HashThemes
Like Us
Follow Us
Subscribe Us
Follow Us

Hot Topics

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

12/11/2026
ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரையாக, சந்தோஷ் தாவாகர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘கோந்தல்’ திரைப்படத்தின் உலகளாவிய டிரெய்லர் வெளியானது!  இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ திரைப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் நாளை (நவம்பர் 13) திரையரங்குகளில் வெளியாகிறது.  இந்தியாவின் 99 ஆவது ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமான சந்தோஷ் தாவகார் இயக்கிய ‘கோந்தல்’ திரைப்படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். உளவியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், மர்மம் நிறைந்த காட்சிகள் மற்றும் மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரப் பின்னணியை டிரெய்லர் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.  ஒரு மராத்தி திரைப்படம் ஏழு மொழிகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு, உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பது இதுவே முதல்முறை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படம் வெளியாகிறது.  மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், புதுமணத் தம்பதிகளான சுமன் மற்றும் ஆனந்த்ராவை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஆசை, கடமை, பக்தி ஆகியவை ஒன்றோடொன்று மோதும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களே கதையின் மையம்.  மணமகளின் ஏக்கம், கணவனின் கடமைகள் மற்றும் அடுத்தடுத்து நிகழும் மர்மமான சம்பவங்கள் என இருவரும் புரியாத புதிர்கள் நிறைந்த சுழலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். வெளிப்படையாகத் தெரிவது உண்மையாக இருக்குமா என்ற கேள்வியையும், உண்மையின் மற்றொரு முகத்தையும் படம் ஆராய்கிறது.  பதற்றமான காட்சிகள், மர்மம் நிறைந்த பின்னணி மற்றும் தனிப்பட்ட ஆசைகளுக்கும் சமூகக் கடமைகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் உறவு என டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் உளவியல் கதையம்சத்தையும் இயக்குநர் சந்தோஷ் தாவகார் இணைத்துள்ளார்.  படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் தாவகார் பகிர்ந்து கொண்டதாவது,  “இந்தியத் திரைப்படங்கள் குறித்த உலகளாவிய பார்வை பெரும்பாலும் வறுமை மற்றும் சாதிய மோதல்கள் சார்ந்த கதைகளால் உருவாக்கப்படுகிறது. அவைதான் கள யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே இந்தியாவின் முழுமையான அடையாளம் அல்ல.  ‘கோந்தல்’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல! தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமம். இந்தப் பாரம்பரியத்தை உலகம் அறிந்துகொள்ளச் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்கள், நமது கலாச்சாரத்தை இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லத் திரைப்பட இயக்குநர்களுக்கு உதவுகின்றன” என்றார்.  99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான பயணத்தில் முன்னேறி வரும் ‘கோந்தல்’, சிறந்த சர்வதேசத் திரைப்படம் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக இடம்பெற்றுள்ளது. மேலும், பல்வேறு பிரிவுகளிலும் இப்படம் பரிசீலிக்கப்பட்டு வருவது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கிய அதன் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.  56 aaவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான Silver Peacock விருதை சந்தோஷ் தாவகார் வென்றுள்ளார். இப்படத்தைப் பார்த்த நடுவர் குழுவினர் நிஜ உலகத்தில் அமைந்த ஷேக்ஸ்பியரின் கதை போல உள்ளது என்று பாராட்டியுள்ளனர்.  இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி மற்றும் நிஷாத் போயர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சந்தோஷ் தாவகார், தனது தயாரிப்பு நிறுவனமான தாவகார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீக்ஷா தாவகாருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிராந்தியக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, இசை மற்றும் நடிப்பு என அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களிலும் உயர்தரமான படைப்புகளை வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  அமலேந்து சௌத்ரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்வானதைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள சர்வதேச டிரெய்லர், உளவியல் மர்மங்கள் மற்றும் கலாசாரச் சிக்கல்கள் நிறைந்த ‘கோந்தல்’ திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

12/11/2026
மரகத நாணயம்2′ திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்

மரகத நாணயம்2′ திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்

10/11/2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

07/11/2026
ராமாயணா திரை விமர்சனம்!

ராமாயணா திரை விமர்சனம்!

06/11/2026

Most Viewed Posts

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்! 1

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

12/11/2026
தேங்காய், நிலக்கடலை இருந்தால் உங்கள் காலை உணவு பெஸ்ட்! 2

தேங்காய், நிலக்கடலை இருந்தால் உங்கள் காலை உணவு பெஸ்ட்!

14/04/2020
வங்கிகளில் கடன் வாங்குவோர் கவனத்திற்கு…..” 3

வங்கிகளில் கடன் வாங்குவோர் கவனத்திற்கு…..”

10/07/2020
பெண்கள் சொத்துக்கு வரி விலக்கு? 4

பெண்கள் சொத்துக்கு வரி விலக்கு?

24/12/2018