அதிகமாக தூங்கினால் வரும் பிரச்சினைகள் !

வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் தூங்குவது உங்களுக்கு தலைவலி மற்றும் மைக்ராய்ன்களை தூண்டும். இதற்கு காரணம் நரம்பிய கடத்திகளில் ஏற்படும் செரோடினின் அளவின் மாறுபாடு அதிகரிப்பது ஆகும். அதிக நேரம் தூங்குவது உங்களின் காலை நேர பணிகள் முழுவதையும் முடக்கும்.

முதுகு வலி ஏற்பட செய்யும். உங்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால் அதற்கு காரணம் நீங்கள் அதிக நேரம் தூங்குவதாகத்தான் இருக்கும். நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்திருப்பது உங்கள் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை கூட்டுகின்றது . முதுகு வலி உள்ளவர்களை மருத்துவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆகவே அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

Related posts:

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம் !உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை - டாக்டர் சுதா சேஷய்யன்விளக்கம் !

உடல் எடை குறைய # பேலியோ உணவு முறை # ஆலோசனை # ஆலோசகர் சவடன் பாலசுந்தரன் # PUTHIYAPARVAI

21-முதல் 40 வயதுக்கு இடையில் 42% பேர் பாதிப்பு? சுகாதாரத்துறை தகவல் ?

உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள்.

கொரோனாவை சுற்றி சர்க்கரை..! சைலன்ட்டாக மனித உடலுக்குள் நுழையும் ரகசியம்..!!

கொரோனாவுக்கு எதிரான போர் ? கேரளா சாதித்தது எப்படி?

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!!