ரஜினியின்’தர்பார்’ அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஏர்டெல்.!

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் நேர்காணல்கள் மற்றும் திரைக்குப்பின்னால் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உட்பட ‘ தர்பார் திரைப்பட உள்ளடக்கத்திற்கு பிரத்யேக அணுகுவசதியை இது வழங்குகிறது • ஏர்டெல் ரீடெய்ல் ஸ்டோர்களில் குறுகிய பதிப்பாக ‘ தாபார் ‘ பிராண்டுடன் கூடிய சிம்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் அதிக அளவிலான இன்ட்ராக்டிவ் முறையிலான தர்பார் க்விஸ் ( வினாடி வினா ) செயல் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தர்பார் திரைப்பட டிக்கட்டுகளையும் மற்றும் தர்பார் திரைப்பட நட்சத்திரங்களையும் வாடிக்கையாளர்கள் வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள். ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பார்தி ஏர்டெல் ” ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ தர்பார் திரைப்படத்துடனான ஒரு பிரத்யேக கூட்டு வகிப்பு செயல்பாட்டை அறிவித்திருக்கிறது . இந்த ஒத்துழைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக தனது வாடிக்கையாளர்களுக்கு தர்பார் ” திரைப்படத்தின் மீது வரம்பற்ற அபைவத்தை தரும் உறுதிமொழியோடு கிளர்ச்சியூட்டும் பல சலுகை செயல்திட்டங்களின் ஒரு தொகுப்பை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது .

10,000க்கும் அதிகமான திரைப்படங்கள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் 400 க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளை வழங்குகின்ற ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் இத்திரைப்பட தயாரிப்பில் திரைக்குப் பின்னால் நிகழ்ந்த விஷயங்கள் உட்பட சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் உள்ளடக்கத்திற்கு இலவச அணுகுவசதியை இதன்மூலம் எல்லா வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம் . அத்துடன் , அதிகளவு இன்டராக்டிவ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற தர்பார் க்வீஸ் ” நிகழ்ச்சியிலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் வாடிக்கையாளர்கள் பங்கேற்கலாம் . இதன்மூலம் தர்பார் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் மற்றும் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் இவர்கள் பெறுவார்கள் . ! குறுகிய கால பதிப்பாக தர்பார் பிராண்டின் கீழான சிம் பவுச் மற்றும் ரீடெய்ல் பேக்குகளை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது . இந்த ப்ரீபெய்டு பேக்குகள் , உயர்வேக டேட்டா திறனோடு சேர்த்து வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ரோமிங் பலன்களையும் வழங்குகின்றன.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிக்கான தலைமைச் செயல் அலுவலர் மனோஜ்முரளி , இது குறித்து பேசுகையில்,” தர்பார் திரைப்படத்தோடு இணைந்திருப்பதில் தாங்கள் பெருமகிழ்சியடைகிறோம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா திரைப்படங்களோடு எங்களது கடந்தகால ஒத்துழைப்பு உடன்பாடுகளின் போது வாடிக்கையாளர்களிடமிருந்து பிரமாண்டமான வரவேற்பை நாங்கள் பெற்றிருந்தோம் . மிகச்சிறந்த வலையமைப்பையும் மற்றும் உள்ளடக்க அனுபவத்தையும் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான எங்களது செயல்முயற்சியின் ஒரு பகுதியாக தர்பார் திரைப்படத்தின் பிரத்யேக அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம் இந்த சிறப்பான அனுபவத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவும் மற்றும் சூப்பர்ஸ்டாரின் மற்றுமொரு திரில்லர் திரைப்படத்தை கொண்டாடி,மகிழவும், ரஜினி ரசிகர்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்’ என்றார்.

Related posts:

அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ படங்கள் பார்த்து தீபாவளியை கொண்டாடுங்கள்” என்கிறார் நடிகர் கவின்.!

ஜி.எஸ்.டி.தாக்கல் செய்யாதவர்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் ?

ரஜினி சாரை வைத்து படமெடுக்க எனக்கும் ஆசை இருக்கிறது.

'சூது கவ்வும் 2' படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் 'சூரு' பாடல் வெளியீடு !

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.!

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் 'புஜ்ஜி @ அனுப்பட்டி 'திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !

நடிகர் சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!