எந்த மாசும் இல்லாமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்! புதிய கண்டுபிடிப்பு !!!

எந்த மாசும் இல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிக்க எடுத்து கொண்ட முயற்சியை டி.என்.ஏ.வை அழித்தல். முத்துகிருஷ்ணன் மற்றும் லயன் இந்தியா ஆராய்ச்சி பிரைவேட் லிமிடெட் கோபிநாத் இருவரும் சேர்ந்து நிருபித்தனர்.

இதுகுறித்து இருவரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, இருவரும் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிக்க எடுத்து கொண்ட முயற்சியை பற்றி கூறுகிறோம். உலகத்தில் எல்லாரும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம் . இது எல்லா இடங்களிலும் உள்ளது. சுமார் 6 . 3 பில்லியன் மெட்ரிக் டன் தோராயமாக பிளாஸ்டிக் கழிவுகள் , 1 . 8 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் உலகெங்கிலும் குவிந்து மனிதன், நிலம் , நீர் , விலங்குகள் , கடல்வாழ் உயிரினங்கள் இதனுடைய நச்சு தன்மையால் பாதிப்பு அடைகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க முதலில் பிளாஸ்டிக்கின் டிஎன்ஏ வை அழித்து , மிகவும் எதிர்பார்த்த புதுமையான சூத்திரத்தை உருவாக்கி எம்பிஜி – 6 என பெயர் வைத்து பிளாஸ்டிக் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை எரித்து சாம்பலாக மாற்றினோம் .

அனைத்து நாட்டு குப்பைகளை சுத்தம் செய்தல் , கழிவு மேலாண்மை , நிலப்பரப்புகளை சுத்தம் செய்தல் , சுகாதாரத்தை உருவாக்குதல் , மாசற்ற மண் , நீர் , உருவாக்குதல் , கடல் மற்றும் நிலத்திலுள்ள உயிரினங்களின் இறப்புகளை குறைத்தல் அனைத்து நாட்டு குப்பைகளை சுத்தம் செய்தல் , கழிவு மேலாண்மை , நிலப்பரப்புகளை சுத்தம் செய்தல் , சுகாதாரத்தை உருவாக்குதல் , மாசற்ற மண் , நீர் , உருவாக்குதல் , மற்றும் கடல் , சுற்று . சூழலை கட்டுப்படுத்தல் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு வழிவகுத்தல் . இந்த முறை எளிதானது , செலவு குறைந்தது மற்றும் அழித்தலில் இருந்து உருவாகும் . நெருப்பு மின் உற்பத்தி பொருளாகவும் , இதன் சாம்பல் சிமெண்ட் போன்ற பயன்பாட்டு பொருட்களுக்கு மாற்றி , இந்த பிளாஸ்டிக் ஒழிப்பை மதிப்பு மிக்க பொருளாக மாற்ற முடியும் என உறுதியாக கூறமுடியும்.

மேலும் வருகின்ற 30-ம் தேதி பெங்களூருவில் உள்ள லயன் இந்தியா அறிவியல் கண்டுபிடிப்பு கருத்தரங்கில் முக்கிய பிரமுகர்களை அழைத்து இதனை பற்றிய செயல் முறை விளக்கத்தை அளிக்க உள்ளோம் . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.