இனி ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்!

இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை கடந்த 2017 நவம்பரில் ஆரம்பித்தது.தற்போது யோனோ கேஷ் என்ற மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.

இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற யோனோ கேஷ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதில், 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். இந்த எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்.எஸ்.எம். அனுப்பி உறுதிசெய்யப்படும். பின், ஏ.டி.எம்.களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவு செய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

Related posts:

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தாமதம்... ?

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.!

பிளாஸ்ட் விமர்சனம்..!

சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு !

வேல்ஸ் பல்கலைக்கழகம் தனது சட்டபள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியது.*1

டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது இந்தியாவின் மிகவும் மலிவு விலை 4-சக்கர மினி-டிரக்: ₹ 3.99 லட்சத்தில் தொடங்குகிறது!

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் " சிறகன் " ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது !

கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் RICS இணைந்து, இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் மேலாண்மை MBA படிப்பைத் தொடங்குகிறது!