தொழில் சிறப்பான உயர்வை அடைய செய்யும் கன்டெனட் விளம்பரம்!

தொழில் சிறப்பான உயர்வை அடைய செய்யும் கன்டெனட் விளம்பரம்!

சிறு, குறு தொழில் முனைவோரோ! பெரிய தொழில் அதிபரோ! யாராக இருந்தாலும் விளம்பரம் கொடுத்தால்தான் வியாபாரம் செழிக்கும் என்பது உண்மை. இதை கன்டென்ட் விளம்பரம் வாயிலாக உலகம் முழுவதும் கொண்டு சென்று உங்கள் தொழிலை மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்கிறது …

Read more
பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி !

பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி !

வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இப்படியிருக்கையில், …

Read more
உங்கள் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். !

உங்கள் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். !

தனிநபர் கடனுக்கான வட்டி உங்கள் பர்ஸை பதம் பார்க்கிறதா? உங்களுக்கு வாடகை வருமானம் வரக்கூடிய சொத்து இருந்தால், உங்களுடைய வட்டி சுமையைக் குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. உங்களுக்கு வரும் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். பாதுகாப்பான இந்தக் கடனில், …

Read more
இணை­ய­த­ளம் மூலம்  கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

இணை­ய­த­ளம் மூலம் கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

வங்­கி­களும், நிதி நிறு­வ­னங்­களும் இணை­ய­த­ளம் மூலம் உட­னடி கடனை வழங்­கு­கின்­றன. நிதி நுட்ப நிறு­வ­னங்­கள் ஸ்மார்ட்­போன் வாயி­லாக கடன் பெறும் வச­தியை அறி­மு­கம் செய்­துள்­ளன. இந்த வகை டிஜிட்­டல் கடன் வச­தியை, இளம் தலை­மு­றை­யி­னர் அதி­கம் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். எளி­தாக கிடைப்­பது சாத­க­மாக …

Read more
கடன் வாங்கப் போறீங்களா… இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கடன் வாங்கப் போறீங்களா… இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கடன் வாங்கும் முன், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும். கடன் வாங்கும் சூழல் ஒருவருக்கு எப்போது, எதனால் வரும் என்றே சொல்லமுடியாது. மகனுக்கோ, மகளுக்கோ பள்ளி/கல்லூரிக் …

Read more
ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கடந்த சில மாதங்களாக ஏடிஎம் மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கு வரும் புகார்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. டெபிட் அட்டைகளில் புதிதாகச் சிப் பொருத்துவது போன்ற பல்வேறு வழிகளில் மோசடிகளைத் தடுக்க வங்கிகள் முயன்றுவரும் நிலையில்,வாடிக்கையாளர்களும் தங்களின் புத்திசாலித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு சொந்த பணத்தைப் …

Read more
ஆன் லைன் வர்த்தகராக ஆசையா – இந்த பத்தும் இருந்தால் போதும்

ஆன் லைன் வர்த்தகராக ஆசையா – இந்த பத்தும் இருந்தால் போதும்

ஆன் லைன் வர்த்தகம் உலகத்தில் புதிய புதிய அவதாரங்களை எடுத்து வருகிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், உலக வணிக மேலாதிக்கவாதிகளோடு மல்லுக்கு நிற்கிறது. போட்டி போட்டு அறிவிக்கும் அதிரடிச் சலுகைகளும், தள்ளுபடிகளும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் …

Read more
விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது …

Read more
கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், …

Read more
மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மின்னணு பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. எனவே இத்தகைய பரிவர்த்தனைகளில் நிகழ வாய்ப்புள்ள மோசடிகள் குறித்தும், அதுசார்ந்து கிடைக்கும் உதவிகள் குறித்தும் ‘ ஜாங்கார் பானியே, சதார்க் ராஹியே’ முன்னெடுப்பின் மூலம் ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களை …

Read more
Page 110 of 111 1 109 110 111
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.