Saturday, April 13

சோசியல் மீடியா

WhatsApp குரூப்பை இழக்காமல் Signal App க்கு மாறுவது எப்படி ?
சோசியல் மீடியா

WhatsApp குரூப்பை இழக்காமல் Signal App க்கு மாறுவது எப்படி ?

lவாட்ஸ்அப் தளமானது பேஸ்புக் உடன் “தவிர்க்க முடியாத வண்ணம் இணைக்கப்படப் போகிறது”, இந்த மாற்றங்கள் வாட்ஸ்அப்பின் பிஸ்னஸ் பயனர்களுக்கு மட்டுமே என்று வாட்ஸ்அப் “தெளிவுபடுத்தி வருகிறது” என்றாலும் கூட, உண்மையை உரக்க சொல்லவேண்டுமென்றால் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகள் எதுவுமே மிகவும் உறுதியானதாக அல்லது பாதுகாப்பானதாகத் தெரியவில்லை.ஆம், வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவஸி பாலிசிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இழக்க நேரிடும். எனவே தான் பெரும்பாலான பயனர்கள், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை பற்றி கூகுள் செய்து வருகின்றன. ஒருவேளை நீங்க; சிக்னல் ஆப்பிற்கு மாற விரும்பினால், அதே சமயம் உங்கள் வாட்ஸ்ஆப் க்ரூப் சாட்களை நீங்கள் இழக்க விரும்பவில்லை என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்தி...
வங்கிகளில் கடன் வாங்குவோர் கவனத்திற்கு…..”
சோசியல் மீடியா

வங்கிகளில் கடன் வாங்குவோர் கவனத்திற்கு…..”

*சிபில்* என்பது *CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD* என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப்பற்றியும்,கடன் வாங்குபவர்களைப் பற்றி்யும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பாகும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும். இதனை இந்த சிபில் அமைப்பு சேகரித்து வைக்கும். இதனை வைத்து ஒருவர் வாங்கியுள்ள கடனைப்பற்றியும் அதனை திருப்பிச் செலுத்தும் அவரது திறனைப் பற்றியும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என்று கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது இந்த சிபில்ஸ்கோர் தான். நீங்கள் வாங்கிய கடனை அடைக்...
இளம் தொழில் நிபுணர்களுக்கான 9 பேஸ்புக் குரூப்!
சோசியல் மீடியா

இளம் தொழில் நிபுணர்களுக்கான 9 பேஸ்புக் குரூப்!

பேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி கல்லூரி மாணவர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை பலரும் பல்வேறு குரூப்பில் இணைந்து தங்களது அனுபவம், கருத்துக்களை பகிர்ந்து வருவதோடு, இதன் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள், தொழில் யுக்திகளை எளிதாக கற்றுக்கொண்டும், பயிற்றுவித்தும் வருகின்றனர். இதில் இணைவதின் பயன் என்னவென்றால் நாளடைவில் நீங்கள் குறிப்பிட்ட பேஸ்புக் குரூப்பில் சென்று அப்டேட்களை பார்க்க முடியாவிட்டாலும் கூட உங்களது டைம் லைனில் குழுவின் அப்டேட்ஸ் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோமே என்ற பயம் வேண்டவே, வேண்டாம். அந்தவகையில் தொழில் தொடங்குபவர்களின் பிரச்னையை நீக்க, ஊக்கமளிக்க, உதவி புரிய பல்வேறு வகையான குழுக்கள்...
இன்ஷூரன்ஸில் இப்படியெல்லாம் ஏமாறாதீங்க!
சோசியல் மீடியா

இன்ஷூரன்ஸில் இப்படியெல்லாம் ஏமாறாதீங்க!

திட்டமிட்டு வாழ்வதில் எக்ஸ்பெர்ட் அவர். எதையுமே பிளான் இல்லாமல் செய்யமாட்டார். அப்படி பிளான் செய்பவர்கள், பண விஷயத்திலும் உஷாராகவும் கறாராகவும் இருப்பார்கள். புது ஸ்கூட்டர் வாங்கும்போது, ‘‘ஆக்சஸரீஸ் வெளிமார்க்கெட்டில் ஃபிட் செஞ்சுக்கிட்டா, 800 ரூபா வரை லாபம் கிடைக்கும்’’ என்பதாக அவரின் திட்டமிடல் இருக்கும். அப்படிப்பட்டவரே, புது கார் வாங்கும்போது ஒரு விஷயத்தில் ஏமாந்து போயிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருந்தது. இது யாரும் சிந்தித்திராத ஒரு விஷயம். ஆனால், சந்தித்தே ஆகக்கூடிய விஷயம். அது இன்ஷூரன்ஸ். ஆம்! கார் வாங்கும்போது இன்ஷூரன்ஸில்தான் எத்தனை ஏமாந்துவிட்டோம் என்பது, அவர் புது கார் வாங்கும்போதுதான் அவருக்குப் புரிந்தது. புதிய ஹேட்ச்பேக் கார் ஒன்றின் மிட் வேரியன்ட் மாடலை புக் செய்தபோது, அவர் போட்ட பட்ஜெட்டைவிடக் கையைக் கடித்தது. இத்தனைக்கும் கேஷ்பேக் ஆஃபர், பழைய காரின் எக்சேஞ்ஜ் ஆஃப...
தினமும் பஸ்சில் பயணம் செய்பவரா ! கூகுள் அறிமுக படுத்திய புதிய அம்சம் !
சோசியல் மீடியா

தினமும் பஸ்சில் பயணம் செய்பவரா ! கூகுள் அறிமுக படுத்திய புதிய அம்சம் !

பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது டிரைவர்கள் மேப் காட்டும் வழியை தவிர வேறு வழியில் செல்கிறார்களா என்ற சந்தேகம் எழும். சமயங்களில் இதுபற்றி கேட்கும் போது சில டிரைவர்கள் இது போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதை என கூறுவர். ஒரு பயனுள்ள அம்சம் இதுபோன்ற சூழல்களில் பயன்படுத்துவதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஒரு பயனுள்ள அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் டிரைவர்கள் மேப்ஸ் காட்டும் வழியில் செல்லாமல் வேறு வழியை பயன்படுத்த துவங்கும் போது எச்சரிக்கை செய்யும். ஆஃப்-ரூட் அலெர்ட்ஸ் முன்பின் அறிந்திராத பகுதிகளில் பயணிக்கும் போது, செல்ல வேண்டிய இடத்திற்கான வழிபற்றி அறிந்து கொள்ள கூகுள் மேப்ஸ் பயன்படுத்தலாம். இவ்வாறு மேப்ஸ் பயன்படுத்தும் நிலையில், ஆஃப்-ரூட் அலெர்ட்ஸ் எனும் அம்சத்தை இயக்கலாம். இந்த அம்சம் டிரைவர் வேறு பாதையில் பயணிக்க துவங்கும் போது, உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். இந்த அம்சத்...
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் புதிய அம்சங்கள் ?
சோசியல் மீடியா

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் புதிய அம்சங்கள் ?

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.110 பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டெலீட் மெசேஜஸ் அம்சத்தினை பெயர் மாற்றுவது, பல்வேறு சாதனங்களில் லாக் இன் செய்வது மற்றும் ஸ்டேட்டஸ் வீடியோ அளவை குறைப்பது போன்ற மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட சிறிது நேரத்தில் அவற்றை மறைந்து போக செய்யும் அம்சத்தினை வாட்ஸ்அப் தனது பீட்டா செயலியில் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தினை முதலில் டிஸ்-அப்பியரிங் மெசேஜஸ், டெலீட் மெசேஜஸ் என இரு பெயர்களை மாற்றி தற்சமயம் எக்ஸ்பையரிங் மெசேஜஸ் என அழைக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் குரூப்களில் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் இது அனைத்து சாட்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் எக்ஸ்பையரிங் மெசேஜஸ் அம்சத்தை செயல்படுத்தி இருக்கும் சாட்களை குறிக்கும் இன்டிகேட்டர் ஒன்றும...
போலி செய்திகளை கட்டுப்படுத்த அதிரடியில் இறங்கிய வாட்ஸ்அப்!
சோசியல் மீடியா

போலி செய்திகளை கட்டுப்படுத்த அதிரடியில் இறங்கிய வாட்ஸ்அப்!

போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க, கூகுளின் 'Search by Image" ஆப்ஷனை வாட்ஸ்அப் தனது பீட்டா வெர்ஷனில் வழங்கியுள்ளது. சமூகவலைதள நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது போலி செய்திகள். வைரல் எனும் பெயரில் வேகமாக தகவல் மற்றும் செய்திகள் சென்று சேர்கிறதோ இல்லையோ, போலி செய்திகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகின்றன. இதனால், ஏற்படும் பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி செய்திகள் பரவுவதை தடுக்கவேண்டும் என சர்வதேச அரசுகளும் சமூக வலைதளநிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளன.இதனால், புதிய தொழில்நுட்ப உதவிகளை பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் நாடி வருகின்றன. கூகுளின் புகைப்படத்தைக் கொண்டு தேடும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் தனது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப்பில் ஒருவர் பகிரும் புகைப்படம் கூகுளில் நம்பத்தகுந்த நிறுவனங்களால...
டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக் !
சோசியல் மீடியா

டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக் !

டிக்டாக் செயலிக்கு போட்டியாக இந்தியாவில் புதிய செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் லஸ்ஸோ என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் லஸ்ஸோ செயலியை இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் லஸ்ஸோ சேவையை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, டிக்டாக் செயலி லஸ்ஸோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சிங்கப்பூரில் உள்ள ஃபேஸ்புக் குழு ஒன்று இந்திய வெளியீட்டிற்கு லஸ்ஸோ செயலியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்...
இன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி?
சோசியல் மீடியா

இன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி?

இன்ஸ்டாகிராம் செயலியில் வரும் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.இன்ஸ்டாகிராம் செயலியில் டைரக்ட் மெசேஜ் அல்லது டி.எம். என அழைக்கப்படும் குறுந்தகவல் சேவை மற்ற செயலிகளில் இருப்பதை போன்று செயல்படுகிறது. இன்ஸ்டாகிராம் டி.எம். சேவையில் புகைப்படம், வீடியோக்கள், மறைந்து போகும் குறுந்தகவல்கள், லொகேஷன் ஷேரிங் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், இன்ஸ்டாகிராம் மொபைல் செயலி என்பதால், இதன் அம்சங்களை செயலியில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த செயலிக்கென பிரத்யேக வலைப்பக்கம் இருக்கிறது. இதில் பயனர்கள் தங்களின் ஃபீடை ஸ்கிரால் செய்வது, போஸ்ட்களுக்கு லைக், கமென்ட் போன்றவற்றை செய்ய முடியும். இதைதவிர புகைப்படம், வீடியோ அல்லது டி.எம். எனப்படும் குறுந்தகவல் போன்ற அம்சங்களை இயக்க முடியாது. லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் குறுந்தகவல் அம்சத்தை இயக்க வழிமுறை இருக்கி...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்!
சோசியல் மீடியா

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கூகுள் செயலி ஃபேஸ்புக்கை முந்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியிருக்கிறது. கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னணி செயலிகள் பட்டியலை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.இந்த ஆய்வில் கடந்த ஒரு வருட கணக்கில் ஃபேஸ்புக் முன்னணியில் உள்ளது. கடந்த 12 மாதங்களில் ஃபேஸ்புக் செயலி சுமார் 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. கூகுள் செயலிகளை சுமார் 230 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டிய...