Saturday, April 13

பி.எஸ்.அப்துர்ரஹ்மான்கிரசெண்ட்இன்ஸ்டிடியூட்ஆப்சைன்ஸ்அண்ட்டெக்னாலஜிஇன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப்அண்ட்வென்சர்டெவலெப்மெண்ட் (MBA IEV)  என்றMBA பாடத்திட்டத்தை  அறிமுகப்படுத்துகிறது  

 

அப்துர்ரஹ்மான்கிரசெண்ட்இன்ஸ்டிடியூட்ஆப்சைன்ஸ்அண்ட்டெக்னாலஜி, வண்டலூர் (BSACIST), கிரசண்ட்ஸ்கூல்ஆப்பிசினஸின் ((CSB)) கீழ், இன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப்அண்ட்வென்சர்டெவலெப்மெண்ட் ((MBA IEV)) எனும்ஒருபுதியபாடத்திட்டத்தைMBA படிப்பில்அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடத்திட்டம், கிரசண்ட்இன்னோவேஷன்அண்ட்இன்குபேஷன்கவுன்சில் ((CIIC)) துணையுடன்வழங்கப்படுகிறது.இதுமாணவர்களின்வேட்கையைவலுவாக்கி, வியாபாரத்தில்வளர்ச்சி மற்றும் புதுமையைஏற்படுத்தும்.மேலும், மாணவர்கள் மற்றும்வணிகநிபுணர்களைதொழில்முனைவோராகதயார்செய்யவும்இதுபுதியவழிகாட்டுதல்களையும்வழங்குகிறது.

இந்த MBA IEV பாடத்திட்டம், இன்குபேடர்ஸ் கொண்ட இந்தியாவின் கல்வி நிறுவனங்களுக்கான  AICTE –மினிஸ்ட்ரி ஆப் எஜிகேஷன் இன்னோவேஷன் செல் (விமிசி) மூலம் பிரத்தியேகமாகவடிவமைக்கப்பட்டது. மேலும், இந்த பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம், புதியதலைமுறை தொழில் முனைவோரை சரியான வணிக திறன்களுடன் வளர்ப்பது  மற்றும்  உருவாக்குவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதாகும். இது புதுமையானவற்றை உருவாக்கும் சாமர்த்தியம்  உள்ள புதியதலைமுறை தொழில்முனைவோரை உருவாக்குவதோடு, இந்திய உயர்கல்வி முறையை ஒருநோக்கத்துடன்அமைத்து, ஒரேசமயத்தில் முதுகலைபட்டமும் பெறும்வகையில் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த பாடத்திட்டத்தில்அதிமுக்கிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டபடிப்புகள், ஸ்கில் சர்டிஃபிகேஷன், கேப்ஸ்டோன் பிராஜெக்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் லெர்னிங் செக்மெண்ட்களைஉள்ளடக்கியதாகும். மேலும், புதுமையானயோசனைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் மனநிலைக் கொண்ட மாணவர்களுக்கு இதுவொரு ஆக்ஷன்ஓரியெண்டெட்  மற்றும் அவுட்கம்-பேஸ்டு பாடத்திட்டமாகும் .முதுகலைப்பட்டம் பெறுவதற்கு கல்வி பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக, இன்ட்ரபிரினர்ஷிப் மற்றும் பிராக்டீஸ்வென்சர்பாதையில்பயணிக்கவும், கல்விநிறுவனத்தில்மாணவர்கள்தங்கள்சிந்தனைகளைவணிகமாதிரிகளாகமாற்றப்ரி-இன்குபேஷன் மற்றும் இன்குபேஷன்ஆதரவை பெறுவார்கள். மேலும், தங்கள் தயாரிப்புகளின் காப்புரிமைகளை பெறுவதன் படிவழிநடத்தப்படுகிறார்கள். அதோடு, வளர்ச்சியில் தகுதிவாய்ந்த நிபுணர்களின் உதவியோடு, சாத்தியமான வென்சர்களை செய்யும் விதமாக மாணவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட, டாக்டர்பீர்முஹம்மது, துணைவேந்தர்BSACIST, அவர்கள், “, “MBA IEV பாடத்திட்டம், இளம்வயதில் தொழில்முனைவோராக வரவேண்டும் என்று கனவுகாண்பவர்களுக்கு மற்றும் தங்களின் சொந்தஸ்டார்ட்-அப்பை தொடங்க விரும்பம் உள்ள மாணவர்களுக்கு மிகவும் உகந்ததாகும்” என்று கூறினார்.

“இந்தியாவின் ஸ்டார்ட்-அப் தரவுகளின்அடிப்படையில் பார்க்கும் போது, பொருளாதார வளர்ச்சியுடன் ஸ்டார்ட்-அப் அமைப்புகளை உருவாக்குவதில் இந்தியா மூன்றாம் மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. தவிர இந்த பாடத்திட்டம் மாறுபட்ட ஸ்டார்ட்-அப்களை தொடங்க உருவாக்கப்பட்டது”, எனடாக்டர் எ. ஆசாத், BSACIST பதிவாளார் தெரிவித்தார். “நாங்கள் வழங்கும் ‘மணி, மெண்டர் அண்ட் மார்கெட்  ((MMM) என்ற நோக்கம் ஸ்டார்ட்-அப் தொடக்கதிற்கு பேருதவியாக இருப்பதோடு,  MBA IEV பாடத்திட்டம் உங்கள் சொந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்க உதவுகிறது என்று கூறினார் திரு. எம்.பர்வேஸ்ஆலம், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர்,CIIC. மேலும், “உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்துவது என்பது உங்களின் தனித்துவம் மற்றும் சுதந்திரம் சார்ந்ததாகும். இதுநிதி மற்றும் முதலீட்டிற்கான வருமானம் தொடர்பானது அல்ல. நீங்கள் எவ்வளவு துரிதமாக இதை செய்கிறீர்களோ, அத்தனை வருடங்களுக்கு உங்களை நிரூபிக்கவும் மற்றும் உங்கள் எதிர்காலத்தை திட்டமிடவும் முதலீடு செய்யலாம். MBA IEV பாடத்திட்டம் ஒரு புதியதலைமுறைக்கான தொழில்முனைவோராக உங்களை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டது”. என்று கூறுகிறார் டாக்டர்கே.ஸ்ரீனிவாசன், Dean – CSB.

மேலும், இந்த நிகழ்ச்சியில்திரு.சிவராஜராமநாதன், நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரி,  Nativelead திரு.செந்துநாயர், ஸ்டார்ட்-அப்அட்வைசர், திரு.ரெஜிஜோசப், அட்வைசர் இன்வெஸ்டர், திரு.ராஜன்ஸ்ரீகாந்த், தலைவர், Keiretsu Forum சென்னை, ஆகியோர்கலந்துக்கொண்டனர்.

 

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *