Saturday, April 13

படிக்கும் போதே இந்த சான்றிதழ் படிப்புகளையும் படித்தால் வேலை நிச்சயம்!

படிக்கும் போதே இந்த சான்றிதழ் படிப்புகளையும் படித்தால் வேலை நிச்சயம்!

இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சான்றிதழ் படிப்புகள் (Certificate Courses for Jobs) பட்டியலை இங்கு பார்க்கலாம். அறிவியல், கலை, தொழில்நுட்ப மாணவர்கள் இதனை படிக்கலாம்.

இனி வரும் காலங்களில் வெறும் டிகிரி மட்டும் படித்துவிட்டு, வேலை கிடைத்துவிடுமா என்றால் சந்தேகமே. படிக்கும் போதே வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்களின் தேவையை ஒப்பிடும் போது நம்முடைய பாடத்திட்டங்களை பொறுத்தவரையில் சற்று பின்தங்கி தான் உள்ளது. எனவே, தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் உள்ளவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை பெற முடியும்.

பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிவதில்லை

உதாரணத்திற்கு ELT (English Language Teaching) என்ற சான்றிதழ் படிப்பு உள்ளது. ஆங்கில ஆசிரியராக வேண்டும் என்றால், வெறும் பிஏ ஆங்கிலம், பி.எட் முடித்தால் மட்டும் போதாது. இந்த ELT சான்றிதழ் படிப்பு படித்தால், வேலைவாய்ப்பு பெறுவதற்கு உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். இதே போன்று BBA படிப்பவர்கள், Certificate in Business Skills படிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் எண்ணற்ற சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகிறது, இவை பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியாமல் உள்ளது.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்

அந்த வகையில், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சில சான்றிதழ் படிப்புகளை இங்கு பார்க்கலாம். கலை, அறிவியல், தொழில், கல்வி, உடல்நலம், நிர்வாகம், சட்டம், தொழில்நுட்பம் என துறை சார்ந்த மாணவர்கள், தங்களுக்கு தேவையான சான்றிதழ் படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம்.

இப்படி வெளியே வந்தால், TNPSC போன்ற தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறுவது கஷ்டம்!
கல்லூரிகள் எப்போது திறக்கப்படும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? உயர்கல்வி துறை
12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு IGNOU பல்கலைக்கழகம் வழங்கும் எக்கச்சக்க படிப்புகள்..!
கலைப்பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்:

IGNOU Certificate Programs

Certificate in Environmental Studies
Certificate in Community Radio
Certificate in Bee Keeping
Certificate in Library and Information Science
Certificate in Teaching of English as a Second Language
Certificate in Consumer Protection
Certificate in Business Skills
Certificate in Disaster Management
Certificate Programme in Functional English (Basic level)
Certificate in Social Work
Certificate in Life and Thoughts of Dr. BR Ambedkar
Certificate in Police Administration

அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்

Certificate of Competency in Power Distribution (Technicians)
Certificate in Laboratory Techniques
Certificate in Environmental Studies
Certificate in Child Psychology
Certificate in Environmental Awareness
PG Certificate in Agriculture Policy
Certificate in Water Harvesting and Management
Certificate in Food and Nutrition
Certificate in Sericulture
Certificate in Water Harvesting and Management
Certificate in Poultry Farming

காமர்ஸ் படிப்பவர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்

Certificate in Banking
Certificate Course in Tally
PG Certificate in Banking and Financial Services
Certificate in Stock Market
Certificate in Financial Accounting and Taxation
Certificate in Accounting
Certificate in E-Commerce

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *