அண்ணாமலை எல்லா விதத்திலும் குடைச்சல் கொடுக்கிறார்,

அண்ணாமலை எல்லா விதத்திலும் குடைச்சல் கொடுக்கிறார்,.. நிம்மதியாக ஒப்பந்தம் போடமுடியலை… தமிழகத்தில் நாமதான் ஆட்சியில் இருக்கிறோமா?இல்லை பாஜக இருக்குதான்னு நேரடியா முக்கிய 2 ம் நம்பர் புள்ளியிடம் புலம்பி தீர்த்து இருக்கிறாராம் அந்த அமைச்சர்..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும் கட்சியை நோக்கி அடிக்கடுக்காக குற்றசாட்டுகளை முன்னவைச்சுகிட்டு வருகிறார்.. அதோடு ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதில் கொடுத்தால்…
அண்ணாமலை மறுநாளே கையில் பேப்பருடன் வந்து, எந்த அமைச்சர் குற்றசாட்டு வைத்தாரோ அவரை பற்றிய பல்வேறு புள்ளி விவரங்களை வெளிடுகிறார்…

இதில் அதிகம் சிக்கியது அண்ணாமலையின் சொந்த ஊர்கார அமைச்சர்தான்..,
இது ஒருபுறம்ன்னா 24 மணி நேரத்தில் அண்ணாமலை முதல்வரின் துபாய் பயணம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கலைன்னா வழக்கு போடுவோம்ன்னு மிரட்டல் விடுத்தார் ஆர்எஸ் பாரதி… ஆனால் தற்போது 180 மணி நேரம் கடந்தும் அமைதியாக இருக்கிறது திமுக…

இப்படிப்பட்ட சூழலில்.. கடந்த தேர்தலுக்கு அதிகமாக செலவு செஞ்சிருக்கோம்,..
ஆனால் இப்போதைய சூழ்நிலைல எதிலும் முறையா வருமானம் இல்லை,…
நீதிமன்றம் ஒரு வழியில் பார் டெண்டர் பத்தி உத்தரவு போட்டு இடைஞ்சல் கொடுக்குதுன்னா அண்ணாமலை வேற.. நாம் எங்க,, என்ன செஞ்சாலும் மோப்பம் புடிச்சிடுறார்…!

எனது துறையை சேர்ந்த IAS அதிகாரிகள் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை.. அண்ணாமலையை அடக்கி வைக்கவைக்கலைன்னா 2024-க்குள்ள மிகப்பெரிய பின்னடைவை கட்சி சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்..
அதிலும் குறிப்பா நாமும் பின்னடைவைச் சந்திப்போம் என கண்ணீர் விட்டு புலம்பிவிட்டு சென்று இருக்கிறாராம் அந்த அமைச்சர்….
அண்ணாமலை போட்ட போடு இப்போ அமைச்சர்களே கண்ணீர்விட்டு கதறும் சூழ்நிலை உண்டாகியிருக்குது..!! இது எங்க போய் முடியுமோன்னு உடன்பிறப்புகள் கவலைல இருக்காங்க.