இந்திய ரயில்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும் !பியூஷ் கோயல் நம்பிக்கை ?

2024 ம் ஆண்டில் நாட்டில் உள்ள இந்திய ரயில்கள் அனைத்தும் நுாறு சதவீதம் மின்மயமாக்கப்படும் என மத்திய ரயில்வேதுறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய-பிரேசில் தொழில்துறை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: வரும் 2024 ம் ஆண்டில் இந்திய ரயில்கள் முழுவதும் மின்மயமாக்க திட்டமிட்டுள்ளோம். ரயில்வே துறை நுாறு சதவீத மின்சாரத்தில் இயங்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நாங்கள் செய்துவிட்டால் உலகிலேயே முழுவதும் மின்சாரத்தில் இயக்கப்படும் முதல் ரயில்வேதுறையாக இந்திய ரயில்கள் இருக்கும். மேலும் 2030ல் முழு ரயில்வே நெட்வொர்க்கும் பூஜ்ஜிய-உமிழ்வு வலையமைப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அது துாய்மையான சக்தியாக இயங்கும் . இவ்வாறு அவர் கூறினார்.

Related posts:

தட்கல் திட்டதால் ரயில்வேக்கு, 25 ஆயிரம் கோடி வருவாய் !
தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் திருட்டு போனால் ஐ.ஆர்.சி.டி.சி ரூ 1,00,000 இழப்பீடு !
100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் ! மத்திய அரசு முடிவு !!
தமிழகத்தில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்..?
IRCTC பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.! மெயில் செக் பண்ணுங்க! அலர்ட் ஆகிக்கோங்க. !
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ரயில்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது !
சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் !
தட்கல் ரயில் முன்பதிவில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.!