இந்தியாவின் முன்னணி பெண்களுக்கான சுய பராமரிப்பு பிராண்டான Whisper®, அதன் முதன்மை பிரச்சார செயல் திட்டமான KeepGirlsInSchool என்பதன் கீழ், பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை குறித்த விழிப்பணர்வை உண்டாக்கும் வகையிலும், அது குறித்து கற்பிக்கும் வகையிலும் யுனெஸ்கோவுடன் ஒரு புரட்சிகரமான கூட்டாண்மையை மேற்கொண்டுள்ளது. இளம்பெண்கள் தங்கள் முழுதிறனை அடைய உதவும் முயற்சியாக, இப்பிரச்சார செயல் திட்டம் 2.3 கோடி பெண்கள் பள்ளியை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து வெளிப்படுத்துகிறது – இது மாதவிடாய் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமை காரணமாக2.3 கோடி நிறைவேறாத கனவுகளுக்கு வழிவகுக்கிறது.இளம்பெண்களை மேம்படுத்துவதில் வலுவான நம்பிக்கை கொண்ட பூமி பெட்னேகர், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து வருகிறார், இந்தியாவில் மாதவிடாய் சுகாதாரத்தை முன்னுரிமையாக்குவதற்கான காரணத்தை அவர் முன்னெடுத்துச் செல்கிறார்.
இன்றும்கூட, இந்தியாவில் 71% இளம்பருவ பெண்களுக்கு, அவர்களது முதல் மாதவிடாய் வரும்வரை அதுகுறித்துத் தெரியாமல் உள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது அவர்களின் நம்பிக்கையையும் சுயமரியாதையையும் மோசமாக பாதிக்கிறது, இதனால் பருவமடைதல் தொடக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் 2.3 கோடிஇளம் பருவ பெண்கள் பள்ளியை விட்டு வெளியேறுகின்றனர். இதுதவிர, நடப்பு தொற்றுநோய் பள்ளிகளை மூடுவதற்கும், கட்டமைக்கப்பட்ட கற்றல் செயல்முறையின் பற்றாக்குறைக்கும் வழிவகுத்துள்ளது, இந்த சிறுமிகள் படிப்பை விட்டு வெளியேறும் விகிதத்தை மேலும் பாதிக்கிறது. யுனெஸ்கோவின் கூற்றுப்படி, உலகளாவிய தொற்றுநோய் 74 கோடி* பள்ளி மாணவிகளை பாதித்துள்ளது,
மேலும் அவர்கள் பள்ளிக்கு திரும்புவதை இன்னும் கடுமையாக பாதிக்கலாம். Whisper®️ மற்றும் யுனெஸ்கோ கல்வி ஆதரவை வழங்கினால், இந்த இளம்பெண்கள் தங்கள் முழுதிறனை அடையவும், அவர்களின் கனவுகளை அடையவும், வலுவான பெண்களாக உலகில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவும் அதிகாரம் பெறுவார்கள் என்று நம்புகின்றன.
கடந்தஆண்டு, Whisper ®️# KeepGirlsInSchool இயக்கத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் பல்வேறு தொடுபுள்ளிகளில், ஆதரவைத் திரட்டியது, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்கியது மற்றும் இந்தியாவில் 2.5 கோடி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இளம்பெண்கள் பருவ வயதை எட்டும்போது எதிர்கொள்ளும் போராட்டங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக, Whisper®️ மற்றும் யுனெஸ்கோ ஒரு மனதை நெகிழச் செய்யும் படத்தை வெளியிட்டன, இது ஒரு பள்ளி மாணவியின் விளையாட்டுத்தனமான அப்பாவித்தனத்தின் பயணத்தை விளக்குகிறது, அவளது எல்லையற்ற கனவுகள், மாதவிடாய் கல்வி மற்றும் பாதுகாப்பு இல்லாததால் முற்றிலுமாக உருக்குலைகிறது. இளம்பெண்கள் தங்கள் முழுதிறனை அடைய அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தை இந்த படம் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது, மேலும் 2.3 கோடி கனவுகளின் நகவாகு தலை மாதவிடாய் தடுப்பதை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் , கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த பலபங்குதாரர்களின் முன் முயற்சிகள் மற்றும் செல்வாக்குமிக்க குரல்களின் கூட்டு முயற்சிகள் மூலம் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த இந்த பிரச்சாரம் முயல்கிறது. Whisper®️ பேட்களின்ஒவ்வொரு வாங்குதலும்,#KeepGirlsInSchool உதவுவதால், மாற்றத்தின் முகவர்களாக இருக்கவும், கவனத்துடன் தேர்வு செய்வதன் மூலம் இந்த இயக்கத்தில் சேரவும் இத்திட்டம் மக்களை கேட்டுக்கொள்கிறது.
இதற்குத்தொடர்ந்துதனதுஆதரவைவழங்கிவரும்பூமிபெட்னேகர்அவர்கள், “கடந்தஒருவருடமாகநான்விஸ்பருடன்நெருக்கமாகபணியாற்றிவருகிறேன், மாதவிடாய்சுகாதாரக்கல்விமற்றும்பாதுகாப்பின்முக்கியத்துவம்குறித்தவிழிப்புணர்வைஏற்படுத்துகிறேன். பள்ளியைவிட்டுவெளியேறும்கோடிக்கணக்கானசிறுமிகளின்களயதார்த்தத்தைப்பற்றியபுரிதலைஇதுஎனக்குக்கொடுத்தது, துரதிர்ஷ்டவசமாகஒருபைலட், மருத்துவர், ஆசிரியர், வடிவமைப்பாளர்போன்றஅவர்களின்கனவுகள்இதனால்ஈடேறாமல்போகிறது. இந்தியாவில்உள்ளஒவ்வொருபெண்ணும்நான்செய்ததைப்போன்றுதங்கள்கல்வியைமுடிக்கமுடியும் மற்றும் வெறும்மாதவிடாய்காரணமாகபள்ளியிலிருந்துநிற்காமல்கல்வியைத்தொடரமுடியும்.இளம்பெண்களுக்குமாதவிடாய்கல்விமற்றும்பாதுகாப்புகுறித்துதிறனளிப்பதுஅளிப்பதுஅவர்களுக்குநாளையதலைவர்களாகமாறுவதற்கானசிறகுகளைத்தரும்என்றுநான்உறுதியாகநம்புகிறேன். விஸ்பர்மற்றும்யுனெஸ்கோஆகியவைஇதைவிரைவுபடுத்துவதோடுமட்டுமல்லாமல்பரந்தபங்களிப்பைஊக்குவிக்கும்வகையில்இந்தமாற்றத்தைகீழ்மட்டத்தில்இருந்துசெயல்படுத்துவதைக்காண்பதுகாண்பதுமிகவும்மகிழ்ச்சியாகஇருக்கிறது, எல்லோரும்முன்வந்து #KeepGirlsInSchoolஇயக்கத்தின்ஒருபகுதியாகஇருக்குவேண்டும்என்றுநான்கேட்டுக்கொள்கிறேன்”என்றுகூறினார்.
கல்விஉரிமைக்கானயுனெஸ்கோவின்உறுதிப்பாட்டைவலியுறுத்தி, பூட்டான், இந்தியா, மாலத்தீவுமற்றும்இலங்கையின்இயக்குநரும்யுனெஸ்கோபிரதிநிதியுமானஎரிக்ஃபால்ட்அவர்கள், “பருவமடைதல்மற்றும்மாதவிடாய்தொடங்கும்போது, ஒருபெண்ணின்நம்பிக்கையும்சுயமரியாதையும்பலவழிகளில்பாதிக்கப்படலாம், சிலநேரங்களில்அவள்பள்ளியைவிட்டுவெளியேறவும்நேரிடலாம்.யுனெஸ்கோவும்விஸ்பரும்அதைமாற்றும்பணியில்ஈடுபட்டுள்ளன.#KeepGirlsInSchoolமுன்முயற்சிஅனைவரின்கல்விக்கானஅடிப்படைஉரிமையைஉறுதிசெய்வதற்கானஎங்கள்வலுவானஉறுதிப்பாட்டைவெளிப்படுத்துகிறது.பெண்கள்கல்வியில்முதலீடுசெய்வதுஒட்டுமொத்தசமூகத்திற்குமாகஒருமுதலீடாகும்”என்றுகூறினார்.
இந்த பிரச்சாரஇயக்கம்குறித்ததனதுஎண்ணங்களைப்பகிர்ந்துகொண்ட, பி&ஜிஇந்தியதுணைக்கண்டத்தின்ஃபெமினின்கேர், மூத்தஇயக்குநரும்வகைத்தலைவருமானசெட்னாசோனிஅவர்கள்,“விஸ்பர்சிறுமிகள்மற்றும்பெண்களின்நம்பிக்கையைகட்டவிழ்த்துவிடுவதற்கும்அவர்களின்கனவுகளைஅடைவதற்குஎந்தவொருதடையும்ஏற்படாமல்இருப்பதைஉறுதிசெய்வதன்மீதுநம்பிக்கைகொண்டுள்ளது.இந்தபணியின்மூலம், மாற்றத்திற்காகவாதிடுவதற்குகல்விமற்றும்பலபங்குதாரர்களின்ஈடுபாட்டின்மூலம்மாதவிடாய்சுகாதாரத்தைசுற்றியுள்ளதடைகளைநாங்கள்தொடர்ந்துஎதிர்கொண்டுதீர்வளிக்கிறோம். இத்தாக்கத்தைவிரிவுபடுத்துவதற்காக, பெண்களுக்குநன்மைபயக்கும்இந்த #KeepGirlsInSchoolஇயக்கத்திற்கானசக்தியைமேலும்அதிகரிக்கயுனெஸ்கோவுடன்கைகோர்ப்பதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம். மாதவிடாய்களங்கத்தைஉடைப்பதிலும், மாதவிடாயைஇயல்பாக்குவதிலும்நம்அனைவருக்கும்பங்குஉண்டுஎன்றுநாங்கள்உறுதியாகநம்புகிறோம், எனவேபெண்கள்தங்கள்கனவுகளைநிறைவேற்றுவதற்கும்அவர்களின்முழுதிறனைஅடைவதற்கும்எதுவும்குறுக்கிடமுடியாது” என்றுகூறினார்.
மேலும்செட்னாஅவர்கள்,“கடந்த 30 ஆண்டுகளாக, மாதவிடாய்குறித்தவிழிப்புணர்வைஏற்படுத்தவிஸ்பர்அடிமட்டத்தில்இருந்துபணியாற்றிவருகிறது.எங்கள்தாய்மகள்மாதவிடாய்சுகாதாரவிழிப்புணர்வுதிட்டத்தின்மூலம் 4 கோடிக்குமேற்பட்டசிறுமிகளுக்குமாதவிடாய்மற்றும்அவர்களின்சுகாதாரமேலாண்மைகுறித்துகல்விகற்பித்துள்ளோம். பருவமடைதல்கல்விமற்றும்தரமானபாதுகாப்புமற்றும்அடுத்தமூன்றுஆண்டுகளில்மேலும் 2.5 கோடிசிறுமிகளைஅடையும்உறுதிமொழியுடன்சிறுமிகளுக்குத்திறனளிக்க நாங்கள் உறுதிப்பாடுமேற்கொண்டுள்ளோம்” என்றுகூறினார்
விஸ்பர், யுனெஸ்கோவுடன்கைகோர்த்து, இளம்சிறுமிகளின்வாழ்க்கையைமேம்படுத்துவதற்கும், இந்தியாவில் 100% மாதவிடாய்சுகாதாரம்அமலாக்கத்திற்கு,பெண்களுக்குநன்மைபயக்கும்ஒருசக்தியாகவலுவாகநிற்கிறது. மாதவிடாய்கல்வியின்முக்கியத்துவம்குறித்துவிழிப்புணர்வைஏற்படுத்துவதற்காக, விஸ்பர்பள்ளிபாடத்திட்டத்தின்ஒருபகுதியாகமாதவிடாய்சுகாதாரக்கல்வியைச்சேர்க்கநாடுதழுவியஆதரவைத்திரட்டுகிறது. பள்ளியில்உள்ளஒவ்வொருபெண்ணும்தனதுகனவுகளைஅடையஅவளுக்குதிறன்அளிப்பதற்கானஒருபடியாகஇதுதிகழ்கிறது.
பொறுப்புத்துறப்பு: * 5 பெண்களில் 1 பெண், மாதவிடாய்தயாரிப்புகள்மற்றும்கல்விஇல்லாததால்பள்ளியைவிட்டுநிரந்தரமாகவெளியேறுகிறார்கள். ** ஒவ்வொரு 1 பேக்விWhisper®️ Ultra Clean, Ultra Soft Airfresh, Bindazzz Nightsதயாரிப்புகள்1 பிப்ரவரிமுதல் 8 மார்ச் 2021 வரைவாங்கப்படும்போதும், Whisper®️ 1 பெண்ணுக்குமாதவிடாய்சுகாதாரகல்விமற்றும்பேடுகளைவழங்கும். மேலும்விவரங்களுக்குhttps://whisper.co.in/en-in/school-educationஐப்பார்வையிடவும்