• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Wednesday, February 24, 2021
PuthiyaParvaiTv.Com
Advertisement
  • செய்திகள்
    • All
    • வணிகம்
    ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62!

    இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் ஒடிஒ கேபிடல் !

    மின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி?

    5 ஆயிரம் வகை உணவுகளை  சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ !

    தலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் !

    Dr Mehta’s மருத்துவமனையில் தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு  நுண்துளை முறையில்  தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
    • வணிகம்
  • கல்வி
    ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’? இது சாத்தியமா?

    பி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது !   

    ஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது !

    10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். !

    இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்….

  • நிதி
    ஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு ?

    வராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் ?

    வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?

    ஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் !

    ஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது?

    பேடிஎம் வாடிக்கையாளரா நீங்க ? அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..?

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • சட்டம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஆரோக்யம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
  • விவசாயம்
    வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை !

    வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை !

  • சினிமா
    • விமர்சனம்
No Result
View All Result

Home கல்வி

ஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது !

17/01/2021
in கல்வி
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் தொழில்நுட்ப படிப்பிற்கு மிகவும் பிரபலமான இடமாக என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி பார்க்கப்படுகிறது. 2021- 2022 கல்வி அமர்வுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது என கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சரான ரமேஷ் போக்ரியால் நிஷாங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவானது புதிய கல்வி கொள்கைக்கு ஏற்ப ஒருவர் முடிந்தவரை தனது தாய் மொழியிலேயே கல்வியை பெற வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டுள்ளது.

தொழில்நுட்ப கல்வியை துவங்க இங்கு ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொறியியல் படிப்புகளை தாய் மொழியில் வழங்கும் திட்டம் அடுத்த கல்வியாண்டில் துவங்கப்படும். ஒரு சில ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி கல்வி நிறுவனங்கள் இதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளை பற்றி ஒரு மூத்த அதிகாரி கூறும்போது பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் பனாரஸில் உள்ள ஐ.ஐ.டி பல்கலைகழகமான இந்து பல்கலைகழகத்தில் துவங்கும். மேலும் இப்போதைக்கு தாய்மொழியில் பொறியியல் பயில ஐ.ஐ.டி, பி.எச்.யு மற்றும் மேலும் சில கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அடுத்து இவை அதிகரிக்கலாம். என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இதற்கு வலுவான வரவேற்பு இருப்பதால் ஐ.ஐ.டி மற்றும் பி.எச்.யு வில் இதற்கான முயற்சிகள் துவங்கப்பட வேண்டும் என உணர்ந்ததாக அமைச்சகத்தின் வட்டாரங்கள் பேசிகொள்கின்றனர். ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகிய கல்வி நிறுவன அதிகாரிகளை நேரில் சந்திக்க வேண்டும்.அவர்களை சந்தித்த பின்னே எதிர்வரும் நாட்களில் தாய் மொழியை அடிப்படையாக கொண்டு பொறியியல் கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் பெயர்கள் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதில் இருந்தே போக்ரியால் பிராந்திய மொழிகள் தொடர்பான அழுத்தம் மற்றும் பிரச்சனைகளுக்கு உள்ளானார். ஒரு பேட்டியில் அவர் கூறும் போது எங்கெல்லாம் ஒருவருக்கு அவரது தாய் மொழியில் கல்வியை அளிக்க முடியுமோ அங்கு எல்லாம் முடிந்த அளவு அவர்களின் தாய் மொழியிலேயே கல்வியை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்த அறிவிப்புக்கு பின்னர் நடந்த பொது மன்றங்கள் மற்றும் கருத்தரங்களிலும் இதே கருத்தை முன் வைத்தார். ஒருவரின் தாய் மொழியை வளர்க்கவே புதிய கல்வி கொள்கை வாதிடுகிறது என அவர் கூறினார்.

2021 ஆம் ஆண்டு முதல் கூட்டு நுழைவு தேர்வுகள் கூட பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று கடந்த மாதம் அமைச்சகம் அறிவித்தது. இந்த நுழைவு தேர்வானது ஏற்கனவே இந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது. எனவே வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் தாய் மொழியிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Previous Post

10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!

Next Post

பியாஜியோ இந்தியா ஏப்ரிலியா எஸ் எக்ஸ் ஆர் 160 ஐ அறிமுகப்படுத்தியது.!

Related Posts

‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’? இது சாத்தியமா?
கல்வி

21/02/2021
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது !   
கல்வி

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது !  

26/01/2021
10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!
கல்வி

10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!

17/01/2021
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். !
கல்வி

இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். !

05/01/2021
இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்….
கல்வி

இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்….

05/01/2021
பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது ?
கல்வி

பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது ?

05/01/2021
Next Post
பியாஜியோ இந்தியா ஏப்ரிலியா எஸ் எக்ஸ் ஆர் 160 ஐ அறிமுகப்படுத்தியது.!

பியாஜியோ இந்தியா ஏப்ரிலியா எஸ் எக்ஸ் ஆர் 160 ஐ அறிமுகப்படுத்தியது.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 1.1k Subscribers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் !!

02/04/2020
மொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..? வந்துவிட்டது அடுத்த ஆபத்து..!

27/03/2019
பிளிப்கார்ட் அமேசான்  நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

05/04/2019
திமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் ?

திமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் ?

20/02/2021
சொத்தை வைத்து  கொண்டு  சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

கிரண் பேடி நீக்கம் ஏன்?

கிரண் பேடி நீக்கம் ஏன்?

22/02/2021

22/02/2021
கொங்கு மண்டலத்தை பங்கு போடும் அமைச்சர்கள்: யாருக்கு எந்த தொகுதி?

அதிமுகவில் சசிகலா ? திமுகவில் மு.க.அழகிரி ?

Recent News

Follow Us

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2018 Puthiyaparvaitv.com

No Result
View All Result

© 2018 Puthiyaparvaitv.com

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In