• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Friday, January 22, 2021
PuthiyaParvaiTv.Com
Advertisement
  • செய்திகள்
    • All
    • வணிகம்
    Dr Mehta’s மருத்துவமனையில் தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு  நுண்துளை முறையில்  தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை

    பியாஜியோ இந்தியா ஏப்ரிலியா எஸ் எக்ஸ் ஆர் 160 ஐ அறிமுகப்படுத்தியது.!

    மழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது?

    மழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது?

    எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

    இனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. !

    வாழ்க்கை வாழ்வதற்கே! தட்டிக் கழிக்க அல்ல !!

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
    • வணிகம்
  • கல்வி
    ஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது !

    10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். !

    இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்….

    பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது ?

    ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும்!

  • நிதி
    வராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் ?

    வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?

    ஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் !

    ஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது?

    பேடிஎம் வாடிக்கையாளரா நீங்க ? அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..?

    டெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி?

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • சட்டம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஆரோக்யம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
  • விவசாயம்
    வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை !

    வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை !

  • சினிமா
    • விமர்சனம்
No Result
View All Result

Home செய்திகள் வணிகம்

கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

18/08/2018
in வணிகம்
0
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது. சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா?

ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.

முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.

உங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.

வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.

பொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.

உங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.

‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.

பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.

எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள்.

Previous Post

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

Next Post

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

Related Posts

உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..!
வணிகம்

07/07/2020
தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?
வணிகம்

தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?

08/05/2020
உணவு சேவை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் !
வணிகம்

உணவு சேவை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் !

16/04/2020
Home sales in Chennai see a 6% YoY growth in 2019: Launches rises by 11%: Knight Frank India

09/01/2020
ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ !

08/01/2020
மோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..?

24/12/2019
Next Post
விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 1.1k Subscribers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் !!

02/04/2020
மொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..? வந்துவிட்டது அடுத்த ஆபத்து..!

27/03/2019
பிளிப்கார்ட் அமேசான்  நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

05/04/2019
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ரயில்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது !

09/04/2020
சொத்தை வைத்து  கொண்டு  சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!

பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!

0
மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

0
கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

0
WhatsApp குரூப்பை இழக்காமல் Signal App க்கு மாறுவது எப்படி ?

22/01/2021
கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

22/01/2021

கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

22/01/2021
Dr Mehta’s மருத்துவமனையில் தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு  நுண்துளை முறையில்  தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை

Dr Mehta’s மருத்துவமனையில் தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நுண்துளை முறையில் தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை

20/01/2021

Recent News

Follow Us

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2018 Puthiyaparvaitv.com

No Result
View All Result

© 2018 Puthiyaparvaitv.com

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In