• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Friday, January 22, 2021
PuthiyaParvaiTv.Com
Advertisement
  • செய்திகள்
    • All
    • வணிகம்
    Dr Mehta’s மருத்துவமனையில் தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு  நுண்துளை முறையில்  தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை

    பியாஜியோ இந்தியா ஏப்ரிலியா எஸ் எக்ஸ் ஆர் 160 ஐ அறிமுகப்படுத்தியது.!

    மழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது?

    மழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது?

    எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

    இனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. !

    வாழ்க்கை வாழ்வதற்கே! தட்டிக் கழிக்க அல்ல !!

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
    • வணிகம்
  • கல்வி
    ஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது !

    10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். !

    இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்….

    பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது ?

    ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும்!

  • நிதி
    வராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் ?

    வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?

    ஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் !

    ஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது?

    பேடிஎம் வாடிக்கையாளரா நீங்க ? அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..?

    டெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி?

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • சட்டம்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
  • ஆரோக்யம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
  • விவசாயம்
    வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை !

    வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை !

  • சினிமா
    • விமர்சனம்
No Result
View All Result

Home நிதி

ஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் !

03/07/2020
in நிதி
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆன்லைன் மூலமாகவே உடனடியாக வாகனக் கடன் பெறும் வசதியை ஹெச்டிஎஃப்சி வங்கி ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்குவதற்கு வங்கி தோறும் வாடிக்கையாளர்கள் நாள் கணக்கில் அலைய வேண்டியிருக்கும். கடன் பெற ஆகும் காலத்தைப் பார்த்தால் கடனே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு அதிலுள்ள விதிமுறைகளும் சரிபார்ப்புகளும் இருக்கும். இதுபோன்ற சூழலில் வாடிக்கையாளர்கள் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே சுலபமாகக் கடன் பெறும் வசதியை இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி கொண்டுவந்துள்ளது. நெட் பேங்கிங் மூலமாகவே எளிதில் கடன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது நெட்பேங்கிங் வசதியின் மூலமாகவே இக்கடனை வாங்க முடியும். நெட் பேங்கிங் கணக்கை ஓப்பன் செய்து அதில் ‘offers’ என்பதை தேர்வு செய்து ‘Zip Drive’ வசதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் கடன் பெறும் தொகை உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்தவுடன் உடனடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வாகனக் கடன் தொகை டெபாசிட் செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் வங்கிகளுக்குச் செல்வதையும் ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற செயல்முறைகளையும் தவிர்க்கலாம். 24*7 என்ற முறையில் இந்தக் கடன் வசதி கிடைக்கிறது.

தற்போது இந்த உடனடிக் கடன் வசதியானது, 1000 நகரங்களில் கிடைப்பதாகவும், வங்கி அதிகாரிகளைச் சந்திக்காமலேயே கடன் பெறும் இந்த வசதி வாடிக்கையாளர்களுக்குப் பெரிதும் உபயோகமாக இருக்கும் எனவும் ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியில் கார் மாடல், எந்த டீலரிடம் கார் வாங்க வேண்டும், கடன் தொகை எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை வழங்கியுடனேயே உடனடியாகக் கடன் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே உடனடியாகக் கடன் பெறும் இந்த வசதி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் சில்லறைக் கடன் பிரிவுத் தலைவரான அரவிந்த் கபில் தெரிவித்துள்ளார்.

Previous Post

வீடு இருக்கு ஆள் இல்லை! கவலையில் House Owners!! சென்னையில் வாடகை குறைந்தது!!!

Next Post

தமிழகத்தில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்..?

Related Posts

வராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் ?
நிதி

05/01/2021
வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?
நிதி

வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?

27/07/2020
ஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது?
நிதி

ஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது?

11/04/2020
பேடிஎம் வாடிக்கையாளரா நீங்க ? அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..?
நிதி

பேடிஎம் வாடிக்கையாளரா நீங்க ? அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..?

10/04/2020
டெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி?
நிதி

டெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி?

28/03/2020
SBI வங்கி அதிரடி அறிவிப்பு ?  வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. ?

15/01/2020
Next Post
தமிழகத்தில்  24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்..?

தமிழகத்தில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 1.1k Subscribers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் !!

02/04/2020
மொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..? வந்துவிட்டது அடுத்த ஆபத்து..!

27/03/2019
பிளிப்கார்ட் அமேசான்  நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

05/04/2019
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ரயில்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது !

09/04/2020
சொத்தை வைத்து  கொண்டு  சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

WhatsApp குரூப்பை இழக்காமல் Signal App க்கு மாறுவது எப்படி ?

22/01/2021
கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

22/01/2021

கரும்பு ஜூஸ் ! சர்க்கரை நோயாளிகள்  குடிக்கலாமா?

22/01/2021
Dr Mehta’s மருத்துவமனையில் தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு  நுண்துளை முறையில்  தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை

Dr Mehta’s மருத்துவமனையில் தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நுண்துளை முறையில் தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை

20/01/2021

Recent News

Follow Us

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2018 Puthiyaparvaitv.com

No Result
View All Result

© 2018 Puthiyaparvaitv.com

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In